அமாவாசை விரதம் ! மார்கழி மாதம் !

Spread the love

அமாவாசை விரதம் ! மார்கழி மாதம் ! மார்கழி அப்படினாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக தான் பார்க்கப்படுது.

இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நம்ப எப்படி விரதம் இருந்து நம்மளுடைய முன்னோர்களை வழிபாடு செய்யணும் அப்படிங்கறது பத்தி முழுமையாக பார்க்கலாம்.

பொதுவா அமாவாசை அப்படின்ற நாள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய நாளாக கடைபிடிக்கப்பட்டுட்டு வருது

தை ஆடி அமாவாசை மட்டும் இல்லாம எல்லா மாதங்களையும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் முன்னோர்களின் ஆசை கிடைக்க விரதம் இருக்கிறோம்

அமாவாசை எம்பி3களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடிய நாளா இருக்கு. பெண்கள் அமாவாசை விரதத்தை மேற்கொள்ளலாமா பெண்கள் எப்போது அம்மாவாசை விரதை இருக்கணும்

தர்ப்பணம் சிரார்த்தம் இரண்டிற்கு இருக்கக்கூடிய வேறுபாடுகள் ஒருவர் இருந்தா அதே நாளில் ஏன் சிரார்த்தம் செய்யப்படுவது கிடையாது

அப்படின்னு நிறைய சந்தேகங்களும் கேள்விகளுக்கான விடைய பார்க்கலாம்சபரிமலை வழிப்பாதையின் மகிமை !! ராமேஸ்வரம் காவிரி கங்கை போன்ற புனித கடல் ஆறுகளில் தலைமுழுகி முன்னோர்களை வழிபடலாம்

இதனால நம்மளும் நம்மளுடைய சந்ததியின் சிறப்ப எல்லா வளமும் பெற்று வாழ்வோம் அப்படிங்கறது நம்மளுடைய நம்பிக்கையாய் இருந்துட்டு வருதே

கார்த்திகை மாதம் முடிந்ததும் பிறக்கக்கூடிய மார்கழி மாதத்திற்கு இறைவழிபாடு செய்ய மிகுந்த முக்கியத்துவம் இருக்கு

நிறைய முக்கியமா இந்து மத நிகழ்வுகள் இந்த மாதத்தில் தான் நிகழும். தனி சிறப்பு மிக்க மாறுகளில் மாதம் என்பது சிவபெருமான் மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும்

மாதத்தில் வரக்கூடிய எல்லா நாட்களும் திதிகள் ஆன்மீகம் முக்கியத்துவம் கொண்டவையாய் இருக்கு

இந்த அமாவாசை விரதம் மாதத்தில் வரும் பௌர்ணமி அமாவாசை தினமலோ ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கு

நாளை கார்த்திகை அமாவாசை.. செய்ய வேண்டிய விரத முறைகள்.. கிடைக்கும் பலன்கள்!

அந்த வகையில மார்கழி மாத அமாவாசை தினத்தோடு சிறப்புகள் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா மார்கழி மாதத்தில் வரும். முக்கியமான திதி தினம் இந்த மாதத்தில் வரும் அமாவாசை தினத்திலும் முன்னோர்கள் வழிபட்ட செய்வது ரொம்பவே நல்லது.

முன்னோர்களுக்கு குறிப்பாய் எதிர்பாராத விதத்தில் மhttps://youtu.be/roa_mqy5-qEரணித்த முன்னோர்களும் உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் போன்றவற்ற தருவதால் அவர்களை வழிபடுவதால் அவங்களுக்கு பெருமானின் வைகுண்ட வாசம் வாக்கியம் கிடைக்கும் அப்படிங்கறது ஐதிகமா சொல்லப்படுது

அமாவாசை தினத்துல காலையில குளித்து முடித்து ஆற்றங்கரை  குளக்கரையில் வைத்து மறைந்த நம்மளுடைய முன்னோர்கள் உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம்.

இப்படி தர்ப்பணம் தர முடியாதவங்க அன்றைய தினம் அவர்களுடைய வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு என் கடந்த சாதத்தை காகங்களுக்கு கொடுக்கலாம்.

இந்த விஷயம் செய்ய முடியாதவங்க யாசகர்களுக்கு அன்னதான செய்யலாம்.

ராமேஸ்வரம் காசி போன்ற புனித கடல் ஆறுகள்ல தலைமுடிகி முன்னோர்களை வழிபடலாம்.

இதனால நம்மளுடைய சந்ததியினர் சிறப்பாக எல்லா வளமும் பெற்று வாழ முடியும் .

பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை .

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *