அமாவாசை விரதம் இருக்கும் முறை !
அமாவாசை விரதம் இருக்கும் முறை ! அமாவாசை அப்படிங்கறது விரதம் இருப்பதற்கான ஒரு உகந்த நாளாக தான் இருக்கு. இன்றைய அமாவாசையில நம்ம முறையா நம்முடைய பெற்றோர்களுக்கும்,
முன்னோர்களுக்கும் நம்ம உணவு பொருள்களை வைத்து நம்ம எள் தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்து நாம வழிபாடு செய்யப்படும்போது
முன்னோர்களின் ஆத்மாவானது மகிழ்ச்சி அடைந்து நமக்கு நல்ல ஒரு பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும்
நம்ம மனதார நம்பலாம் அமாவாசை அன்று நம்மளுடைய வீட்டு வாசல்ல மறந்தும் கூட கோலம் போடாதீங்க. நிறைய பேர் கோலம் போடுவது வழக்கமாக வைத்திருப்பாங்க.
குறிப்பா அமாவாசை நாட்களில் கோலம் போடுவாங்க ஆனா இப்படிஆடி பிரதோஷத்தில் இதை தவற விடாதீர்கள் ! நம்ம செய்வது அப்படிங்கறது ரொம்பவே தவறான ஒரு விஷயமாக தான் சொல்லப்படுறாங்க.
அதேபோல அமாவாசை நேரத்துல கடினமான நம்ம வேலைகளை செய்யவே கூடாது.
அமாவாசை அன்று நம்ம கோபம் கொள்ளாமல் பதட்டம் இல்லாமல் நம்ப மௌன விரதமாக இருப்பது கூட நமக்கு ரொம்பவே அதிகப்படியான நன்மைகளை தரக்கூடிய விஷயமாக தான் இருக்குது.
ஒவ்வொரு அமாவாசையவுமே நம்ம பெற்றோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் தான் மற்ற வழிபாடுகளை நம்ம செய்யறமோ
இல்லையோ ஆனா எந்த அமாவாசை வழிபாடு நம்ம கண்டிப்பா செய்து வர வேண்டும்
பித்துக்கள் அப்படிங்கறவங்க அதிக அளவு சக்தி நிறைந்தவங்க அவங்களுடைய ஆசிர்வாதம் மட்டும் நமக்கு கிடைத்தது
நம்மளுடைய வாழ்க்கைல செல்வமும் வளமும் நமக்கு கண்டிப்பா கிடைக்கும் அப்படின்னு கூட சொல்லலாம்.
அதேபோல நம்ம காலையில் எழுந்த உடனே சூரிய ஒளிபர்ட்ட செய்து முடித்த பிறகு நமக்கு முன்னோர்கள் நம்ம வெளிப்பட வேண்டும்.
ராகு காலம் எமகண்டம் ஆகிய நேரங்கள் அப்படிங்கிறது எல்லாமே நம்ம வழிபாட்டிற்கு உகந்த நேரங்கள் கிடையாது.
நம்ம முறையா எந்தளவிற்கு நம்ம பிக்சர்களை வழிபாடு செய்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு கண்டிப்பா நல்ல பலன்கள் அப்படிங்கறது வந்து சேரும்
மேலும் அமாவாசையில் பெற்றோர்கள் இல்லாதவர்கள் கண்டிப்பா விரதம் https://youtu.be/rWYpdC_orPkஇருந்தால் அவங்களுடைய பெற்றோர்களை நினைத்து நீங்கள் விரதம் இருக்க வேண்டும்
காகத்திற்கு உணவு பொருட்களை வைக்க வேண்டும் சனீஸ்வர பகவானின் உடைய வாகனமாக தான் இருக்குது
அதனால கண்டிப்பா நீங்க காகத்திற்கு ஏற்றப்படாத உணவு பொருட்களை வைங்க காகம் சாப்பிட்ட பிறகுதான் நம்மளுடைய சாதனத்தை நம்ம மதிய இலையில வைத்து நம்ம சாப்பிட வேண்டும்.
இப்படி நாம ஒவ்வொரு அமாவாசை என்று முறையா நாம கடைபிடித்து வரப்படும்
பொழுது நம்மளுக்கு நல்ல ஒரு பலன்கள் அப்படிங்கறதை கண்டிப்பாக கிடைக்கும் அப்படி என்று கூட சொல்லலாம்.
அதோட மட்டும் இல்லாம அமாவாசை அன்று நம்ம கண்டிப்பா தர்ப்பணம் கொடுக்க வேண்டியது ரொம்பவே அவசியம் கோபூஜை செய்வது ரொம்பவே நல்லது.