அமாவாசை தினத்தில் ஏன் அன்னதானம் செய்யணும்
அமாவாசை தினத்தில் ஏன் அன்னதானம் செய்யணும்? அமாவாசையில நம்ம ஏன் அன்னதான செய்யணும் அன்னதானத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்புக்குரிய விஷயமா பார்க்கப்படுது இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா நம்மளும் அன்னதான செய்வோம்
ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்ட சில விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்கலாம் பொதுவாக சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் இணைவதை அம்மாவாசை அப்படின்னு சொல்லப்படுது.
இந்த அமாவாசை தினத்தில் பித்ரு காரியங்களும் குலதெய்வ வழிபாடு செய்வதும் மரபாய் இருந்துட்டு வருது அமாவாசை தினத்தில் அன்னதானங்கள் செய்வதும் இருக்கு
அமாவாசையில் அன்னதானங்கள் செய்வது எந்த அளவிற்கு பலன்களைசெவ்வாய்க்கிழமை விரதம் : கொடுக்கும் நம்மளுடைய முன்னோர்கள் பிதுர் தேவதைகளாக வழங்கப்படுறாங்க இவர்கள் பூமிக்கு வரக்கூடிய அமாவாசை தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுது
இன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவும் தடை இல்லாத வெற்றி பெறும் அப்படின்னு அதிகமாக இருந்து வருது
அன்றைய நாளில் சுப காரியங்கள் செய்யாவிட்டாலும் துவங்கக்கூடிய எந்த ஒரு காரியமும் இந்த நாளில் நல் பலன்களை தரும் என்பதால் அமாவாசை அசுபனால் கிடையாது
அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் இணைவதால் பூமியில் ஒரு விதமான காந்த சக்தி ஏற்படுகிறது இதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகளால் சொல்லப்படுது.
இதனால இந்த நாளில் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது இந்த நாளில் முன்னோர்கள் ஆகிய பிது தேவதைகள் மிகுந்த பசியுடன் இருப்பாங்க
அவரவர் சொந்த வீட்டிற்கு சென்று நமக்கு பிதுர் காரியங்களை செய்றாங்களா பசிhttps://youtu.be/WtoylTS9AAo ஆற்றலாங்களா என்று பார்த்துக் கொண்டிருப்பார்களாம் அப்படி எதுவும் செய்யாத பட்சத்தில் ஆத்மாக்கள் மரம் செடி, கொடிகளில் அமர்ந்து அவற்றை சாரத்தை உட்கொள்ளும்
இதனால் தான் அமாவாசை தினங்களில் மரம் செடி கொடிகளில் இருந்து எதையும் பறிக்கக் கூடாது அவற்றை தொடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுது
பொதுவா ஆத்மாக்கள் சந்திரனுடைய ஒளி கட்சி உண்டு வாழ்பவையாய் இருக்கு. அமாவாசையில் சந்திரனுடைய ஒளிக்கற்றை இல்லாத காரணத்தால்
அதிக பசியுடன் அலைந்து கொண்டிருக்குமா? தர்ப்பணம் செய்து பசி ஆற்றுவது மட்டும் இல்லாம ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும்.
ஜீவராசிகளுக்கு அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வதும் கூட நமக்கு சிறந்த பலன்களை அளிக்கக்கூடியதாய் இருக்கு.
இது ஏழு பிறவிக்கும் தொடரும் அப்படின்னு நம்பப்படுது நமக்கு அன்னத்தை அளிப்பவள் அன்னபூரணி .ஆத்மாக்களுக்கு அன்னத்தை கொடுப்பவள் ஸ்வதா தேவி பிதர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணங்களையும் தியாகத்தில் போடப்படும் பொருட்களையும் உரிய ஆத்மாக்களிடம் சேர்ப்பது சதா தேவியின் வேலையா இருக்கிறது.
தை அமாவாசை புரட்டாசி அமாவாசை மாசி அமாவாசை ஆடி அமாவாசை இந்த நான்கு அமாவாசைகள் ஒரு வருடத்தில் முக்கிய அமாவாசையா இருக்கு. தை அமாவாசையில் பிதுர் கடன்கள் செய்ய முடியாவிட்டால் புரட்டாசி மாதம் அமாவாசையில் செய்து புண்ணியத்தை தேடி கொள்ளலாம்
12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலன் இந்த பங்குனி அமாவாசையில் செய்வதால் கிடைக்கும்.