அமாவாசையில் தவறாமல் இதை செய்யுங்கள்:
அமாவாசையில் தவறாமல் இதை செய்யுங்கள்: அமாவாசை நம் முன்னோர்களுக்கான கடமைகளை செய்ய வேண்டிய முக்கியமான நாள் இந்த நாளில் தவறாமல் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
நம் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய நாளாக கூட எடுத்துக் கொள்ளலாம் குறிப்பாக இந்த நாளில் காகங்களுக்கு உணவு வைத்து வழிபாடு செய்யும்போது நிச்சயமாக அது நம் முன்னோருடைய ஆசையை பெற்றுக் கொடுக்கும்.

காகங்கள் அந்த உணவை எடுக்கும் போது அது நம் முன்னோர்களுக்கே கொடுத்தது போல அர்த்தப்படுகிறது குறிப்பாக காகங்கள் சாதத்தை வைத்து.
உடனே எடுத்துக் கொண்டால் சனி பகவான் பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டுமா:அது நமக்கு அவர்கள் கொடுக்கக்கூடிய ஆசையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நாளில் விரதம் இருந்து படையல் வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து குறிப்பாக வாழைக்காய் இதெல்லாம் வைத்து படையெடுத்து காகங்களுக்கு உணவு வைத்துவிட்டு நாம் சாப்பிடும் போது அது கண்டிப்பாக நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பாவங்களைப் போக்கக்கூடியதாக சொல்லப்படுகிறது.

மேலும் அமாவாசையில் குறிப்பாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம் எவ்வளவோ மக்கள் குலதெய்வ கோவிலுக்கு சரியான முறையில் செல்வது கிடையாது.

அமாவாசையிலாவது சென்று வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் கூட விலகும் என்பது பைத்தியம் மேலும் அமாவாசையில் பிற ஜீவன்களுக்கு நாம் உணவை தானமாக கொடுக்கலாம்.
அதில் குறிப்பாக பசு மாட்டிற்கு கீரை, காய்கறி, பழங்கள்https://youtu.be/yjKHpiTmtok இவற்றை உண்பதற்கு கொடுக்கும் பொழுது அது மிகப்பெரும் புண்ணிய பலனாக அமைகிறது.
எப்பேர்பட்ட பாவத்தையும் தீர்க்கக் கூடியதாக அந்த பலன் பசு மாட்டிற்கு கொடுக்கக்கூடிய உணவு அமைகிறது.
மேலும் அமாவாசை என்பது மற்ற மாநிலங்களில் நல்ல விஷயங்கள் செய்ய உகந்த நாளாக பார்க்கலாம் அது மட்டுமல்லாமல் எந்த கடனை வேண்டுமானாலும் வைக்கலாம்.
முன்னோர் கடனை வைக்கவே கூடாது அதனால் முடிந்த வரை 300 உடைய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நிச்சயமாக நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய குறைகள் அனைத்தும் நீங்கும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.