அமாவாசையில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

Spread the love

  • அமாவாசையில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் : அமாவாசை அப்படிங்கிறது ரொம்பவே அதிபயங்கர சக்தி வாய்ந்த ஒரு நாள் அப்படியே சொல்லலாம்
  • இந்த நாளில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்பனம் கொடுப்பதன் மூலமாகவும் திதி கொடுப்பதன் மூலமாகவும் சிரார்த்தம் செய்வதன் மூலமாகவும் நம்முடைய முன்னோர்களின் உடைய ஆத்மாவானது மிக அதிக அளவில் மிகப்பெரிய அருளையும் கொடுத்துவிடுவார் என்று கூட சொல்லலாம்
  • நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய அருள் இருந்துச்சு அப்படினா நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி அல்லது நம்மை எளிதாக சந்தித்து விடலாம்
  • உன்னுடைய அருள் இருந்தால் நம்மை எல்லா காரியங்களையும் மிக எளிதாகவே நம்ம சந்தித்து வெற்றி அடைந்து விடுவோம்.
  • இன்றைய தினத்தில் உணவுப் பொருள்களில் வாழைக்காயை சேர்க்க youtubeவேண்டியது ரொம்பவே அவசியம்
  • ஏனென்றால் வாழைக்காய் அப்படிங்கிறது வாழையடி வாழையாக நாளைய சந்ததியினர் வளர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக படையல் வைக்கும் பொழுது வாழைக்காயை நனைத்து வைக்க வேண்டும்
  • அதேபோல நம்முடைய முன்னோர்கள் வைக்கும்பொழுது என்ன செய்ய வேண்டும் அப்படின்னா எச்சில் படாத உணவுகள் மட்டும்தான் படையல் வைக்க வேண்டும்
  • அதேபோல எச்சில் படாத உணவுப்பொருள்களை தான் நம்மளுடைய வீட்டில் இருக்கக் கூடிய காகம் சாதம் வைக்கும் போது எச்சில் படாத உணவுகளை மட்டும் தான் வைக்க வேண்டும்
  • இப்படி செய்யும்போது நமக்கு நன்மைகள் ஆனது தொடர்ந்து கிடைக்கும் அப்படி என்று கூட சொல்லலாம் அதேபோல நம்மளுடைய வீட்டில் அமாவாசை தினத்தன்று கோலம் போடவே கூடாது
  • இப்படி போடுவதன் மூலமாக எதிர்மறை ஆற்றலானது அதிகரிக்கும்.
  • இந்த உலகில் அமாவாசை தினத்தில் தான் பிரபஞ்சத்தின் உடைய சக்தியானது மிக அதிக அளவில் இருக்கும்.
  • புண்ணிய நோக்கத்திலிருந்து நம்முடைய முன்னோர்கள் நம்மள தேடியும் நம்மளை பார்க்கவும் நம்முடைய சந்ததியினரின் அவருடைய வாரிசுகள் எல்லாம் எப்படி இருக்காங்க
  • அப்படிங்கறத பார்ப்பதற்காகவும் ரொம்பவே ஆசையாக நம் வீட்டிற்கு வருவது அப்படிங்கிறது அதிகமான ஒரு விஷயமாக தான் இருக்கு.
  • அதனாலதான் இந்த அமாவாசை தினம் அப்படிங்கிறது மிக சிறப்பான ஒன்றாகவே என்ற அளவுக்கு மட்டுமே கூட சொல்லலாம் .
  • இன்றைய தினத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய குலதெய்வ வழிபாடு ரொம்பவே நல்லது நம்முடைய குல தெய்வத்திற்கு நம்ம சென்று வந்தோம். அம்மா என்னுடைய அருள் அப்படிங்கறது நமக்கு வந்து சேரும்.
  • அதே போல நம்முடைய குலதெய்வம் நம்முடைய இல்லம் தேடி வருவாங்க. அப்படிங்கிறது நம்பிக்கையாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாகவே தான் இருக்கு மறந்தும் அமாவாசை தினத்தன்று நீங்க கோவிலுக்கு செல்லாமல் இருக்காதீங்க.
  • பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பின் தொடர வேண்டும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி

 369 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *