அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்
அமாவாசை நாட்களில் பெரும்பாலான விஷயங்கள் செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லப்பட்டிருக்கு
முக்கியமானவை என்னென்ன தெரிஞ்சுக்கலாம் நம்ம வீடுகளில் கோலம் போடக் கூடாது அப்படின்னு சொல்லுவாங்க
இந்த நாளில் சில தினங்களில் குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்கள் வீட்டிற்கு வரும் அந்த விதம் வரக்கூடிய ஆன்மாக்கள் வாசலில் கோலம் போட்டு இருப்பதை பார்த்தார்கள் என்றால் நம்ம வீட்டிற்குள் வராமலே போய் விடுவார்களாம்
ஆனா இந்த மாதிரி நாட்கள்ல நம்ம வீட்டிற்குள் முன்னோர்கள் வருவது மிகவும் சிறப்பான விஷயம் அவர்கள் வந்து நம்மை ஆசீர்வதிப்பார் என்பது நம்பிக்கை.
இதனால் இந்த நாட்களில் கோலமிடுவது தவிர்ப்பது நல்லது .
இதேபோல இந்த நாட்களில் புதிய வாகனங்கள் வாங்கலாம் திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோஅப்படிங்கறது நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகம் இந்த நாட்கள்ல புதிதாக வாகனங்கள் வாங்கக் கூடாது என்று தான் சொல்றாங்க.
அதாவது அதை மீண்டும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு தடையாக அமையும்.
இதேபோல இந்த நாட்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த மாட்டாங்க நம்ம முன்னோர்கள் குறிப்பா சுபநிகழ்ச்சிகளை அமாவாசை நாட்களில் மேற்கொள்ளவே மாட்டாங்க
இந்த நாட்களில் நம்ம மனது கொந்தளிப்போடு இருக்குமா அது சுபநிகழ்ச்சிகளில் பிரச்சினையை ஏற்படுத்தும்
இதனால் இந்த அமாவாசை நாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது
இந்த நாட்களில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது தான் ஒவ்வொருவருக்கும் சிறப்பானதாக இருக்கும். குலதெய்வ வழிபாடு என்பது அனைவருக்கும் உரிய ஒரு விஷயம்.
இதனால் எந்த நாளை தவற விட்டாலும் சரி இந்த அமாவாசை https://youtu.be/ML4pBwGxvIwநாட்களில் குலதெய்வ வழிபாடு அனைவருமே மேற்கொள்ளலாம்.
தெரிந்தோ தெரியாமல் செய்த பாவங்கள் கூட விளக்கக்கூடிய நாளா இந்த நாள் இதே போல உங்களுடைய ஆசீர்வாதம் பெறுவதற்கு இந்த நாள் சிறப்பான தான்
அவர்களுடைய ஆசி பெற்றால் தான் இல்லற வாழ்வும் தொழிலும் மேன்மையடையும்.
இந்த நாட்களை பயன்படுத்தலாம்குறைந்தது மூன்று பேருக்காவது வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும்.
நிறைவான அன்னதானம் ஆக இருக்கட்டும். பசியோடு இருக்கும் மூன்று ஏழைகளுக்கு இந்த தானத்தை செய்யுங்கள். உங்களுடைய தலைமுறை செழிக்கும்மாதம்தோறும் வரக்கூடிய
அமாவாசை தினங்களில் நம்முடைய வீட்டில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்போம்.
பூஜை அறையில் முன்னோர்களுக்கு சமைத்த உணவினை இலையில் படையலாக போட்டு முன்னோர் வழிபாட்டை மனநிறைவோடு செய்வோம்எக்காரணத்தைக் கொண்டு
ம் இந்த அமாவாசை நாட்களில் மாமிச உணவுகள் உண்பதை தவிர்ப்பது தான் நல்லது.
அமாவாசை காந்த சக்தி நிறைந்த நாள் என்பதால் இந்த மாமிச உணவுகளை தவிர்ப்பது நம் தலைமுறைக்கு நல்லது .
அறிவியல் ரீதியாகவும் இதைத்தான் எடுத்து சொல்றாங்கமேலும் இந்த நாட்களில் ஒருவேளை உணவை நாம் தவிர்த்து விரதமிருந்து வழிபடுவது இன்னும் சிறப்பானது
ஒரு சிலர் இரண்டு வேளைகளும் சாப்பிடாமல் இருப்பார்கள். அது உன் நமக்கு நன்மைதான்.
பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள்