அபிஷேகத்திற்கு பொருள் கொடுத்தா குபேரர் ஆகலாம்
அபிஷேகத்திற்கு பொருள் கொடுத்தா குபேரர் ஆகலாம் ! பொதுவா சிவபெருமான் அப்படி என்றவரு அபிஷேகப் பிரியர் அப்படின்னு நம்ம எல்லோருக்குமே தெரியும்
சிவராத்திரி தினத்துல சிவனுக்கு அபிஷேகம் செய்ய இந்த ஒரு பொருளை வாங்கி கொடுத்தா போதும் நம்மளுடைய வாழ்க்கைல செல்வ செழிப்பு ஏற்பட்டு குபேர ஆகலாம்
வாழ்ந்து முடித்த பிறகும் மோட்சத்தை அடைய முடியும் அப்படி அது என்ன பொருள்? நம்ம இறைவனை விரும்பி கேட்பது ஒரே ஒரு விஷயம்தான் வாழும்போது செல்வ செழிப்போடு வாழனும் வாழ்ந்து முடித்த பிறகு மோட்சம் கிடைக்கணும்
அந்த சிவபெருமானின் பாதங்கள்ல முத்தி கிடைக்கணும். இவ்வளவுதான் வாழ்க்கை தினமும் நெற்றியில் நேரு பூசும்போது ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நம்மளுடைய நிலைமை இதுதான்.
சாம்பல் தான் என்பதை உணர்த்துவதற்காக தான் தினம் திருநீறு வைக்கிறோம்.
சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு எந்த பொருட்களை வாங்கி கொடுத்தாசெவ்வாய்க்கிழமை விரதம் : குபேரர் ஆகலாம். குறிப்பா குழந்தை வரம் கிடைக்க நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ மன நிம்மதியான வாழ்க்கை வாழ சிவபெருமானுக்கு இந்த பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுக்கலாம் .
உங்கள் கையால் சொல்லக்கூடிய இந்த பொருட்களை ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொடுத்தா கூட கட்டாயம் அதற்கான பலன் கிடைக்கும் உங்களுடைய தேவை எதுவும் அதை பூர்த்தி செய்ய ஒரு பொருளை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்
அது அவர்களின் விருப்பம் உங்களுடைய ராசிப்படி சிவபெருமானுக்கு எந்தhttps://youtu.be/soWtPFFNlxY அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம் மேஷம் ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி ரிஷபம் ராசிக்காரர்கள் திரவிய பொடி மிதுன ராசிக்காரர்கள் அரிசி மாவு பொடி
கடக ராசிக்காரர்கள் பால் சிம்மம் ராசிக்காரர்கள் தயிர் கன்னி ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தம் துலாம் ராசிக்காரர்கள் இளநீர் விருச்சிகம் ராசிக்காரர்கள் பலசார
தனுசு ராசிக்காரர் விபூதி மகர ராசிக்காரர் பன்னீர் கும்ப ராசிக்காரர் வில்வ இலை மீன ராசிக்காரர்கள் சந்தனம் இது பொதுப்படையான ஒரு விஷயம்.
இதை தவிர்த்து சில பேருக்கு குறிப்பிட்ட பிரச்சினை இருக்கும். கடன் பிரச்சினை இருக்கும்.
வறுமை இருக்கும் அப்படிங்கற பட்சத்துல நீங்க சிவபெருமானின் வலம்புரிசங்கள் பால் அபிஷேகம் செய்வாங்க அதை பார்க்கணும்.
வலம்புரிசங்கால் அபிஷேகம் செய்யும்போது சிவபெருமான மனதார கண்குளிர தரிசனம் செய்தால் நீங்கள் குபேர ஆகலாம்.
உங்களுடைய கையால் சுத்தமான பசுஞ்சான விபூதியை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக வாங்கி கொடுக்கும் போது வாழ்ந்து முடித்த பிறகும் மோட்சம் கிடைக்கும்
சிலபேர் தீராத நோயால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியத்தின் மேம்பட நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ கரும்பு சாறு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வாங்கி கொடுக்கலாம்.
எலுமிச்சை பழச்சாறை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால்
நோய் நொடி இல்லாத வாழ்க்கை பெற முடியும் நிம்மதி இல்லாத வாழ்க்கையை அனுபவித்து வருவாங்க மன நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது அப்படிப்பட்டவங்க இன்பமான வாழ்க்கை வாழ உங்கள் கையால் அபிஷேகத்திற்கு சிவபெருமானுக்கு இளநீர் வாங்கி கொடுக்கலாம் .