அபிஷேகத்தின் போது லிங்கத்தை சுற்றிய பாம்பு !
அபிஷேகத்தின் போது லிங்கத்தை சுற்றிய பாம்பு ! சிவபெருமானோட சிறப்புகள் மற்றும் ரகசியங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இந்த உலகத்தின் மூத்த பொருளாக இறையருளை வழங்கிக் கொண்டிருக்கும் சிவலிங்கம் தான் தெய்வ சிலை உருவாக்கத்தில் முதன்மையானதாக விளங்குகிறது
என்று தொன்மையான ஆய்வாளர்களின் கருத்தாகும் இருக்கு. அந்தஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! சிவனின் உருவமான லிங்கத்தின் பொருளே வித்தியாசமாகத்தான் இருக்கிறது என்பது ஒழுக்கம் என்பது சிவனின் தோற்றம் ஏற்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்ற நம்பிக்கை நம்ம எல்லோருக்குமே உண்டு கூட சொல்லலாம்

அது நம்மளோட கண்ணோட்டத்தை பொறுத்து கடவுளாக கருதப்படுகிறது உணர்வுகளில் உறைந்திருக்கும்
உருவமற்ற கடவுள் உலகிலுள்ள எல்லா உயிர்களிடத்திலும் உயிரற்ற பொருட்களிலும் வியாபித்து அவற்றுள் மறைந்து எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக விளங்குகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக தான் இருக்க
இந்த உலகைப் படைத்தவர் இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறதே
அபிஷேகத்தின் போது லிங்கத்தை சுற்றிய பாம்பு சிருஷ்டி என்றால் உருவாக்குவது என்று பொருள் எடுக்க அந்த சிருஷ்டி காலத்தில் சாந்தி தத்துவமும் சாந்தி தத்துவத்திலிருந்து சக்தியும் தோன்றியதன்னே சொல்லப்பட்டிருக்கு
இந்த சக்தியிலிருந்து நாதம் பிந்து போன்றவை தோன்றினார். அந்த நாதம் சத்யன்றும் பிந்து மனோன்மணி என்றுமே அழைக்கப்பட்டது இந்த மனோன்மணியத்திலிருந்து ஈஸ்வரன் தோன்றினான்

இந்த ஈஸ்வரன் இடத்தில் இருந்துதான் பிரம்மாவும் விஷ்ணுவும் தோன்றினார்கள் என்று சொல்லப்படுது. சிவமே சகலம் எனப்படுகிறது மாதம் பிந்து ஆகிய இரண்டும் சகலன் நிஷ்கலம் என்றும் அழைக்கப்படுது
இந்து சாஸ்திரமும் ஆகம நோய்களும் சிவன் தோன்றிய தத்துவத்தை விவரிக்கிறதுன்னே சொல்லப்பட்டிருக்கு
இப்படி இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளில் ஒருவர் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக பிறப்பும் இறப்பும் இல்லாத பரம்பொருளால் பரமசிவன் என அழைக்கப்படும்
இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தி உருவாக்கினார் எனவும் பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார்கள்
என்றும் தனது கையில் இருந்து படைத்தல் காத்தல் அழித்தல்https://youtu.be/6oELoL1kQig மறைத்தல் அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற ப்ரணவ மந்திரத்தை உரு வாக்கினர் எனவும் கருதப்படுகிறது
பின்னர் அன்னை பராசக்தி பட பிரம்ம தேவரையும் அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவை உருவாக்கினார் என்றும் கருதப்படும்
இவர் மட்டுமே நிலைத்திருப்பவர் ஆதலால் சதாசிவன் எனவும் அழைக்கப்படும் இடத்தில் இருந்து விஷ்ணுவும் மரத்திலிருந்து பிரம்மம் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில்
ஒருவரான கூறுகிறாரே பிரம்மனால் படைக்கப்பட்ட உயிர்கள் ஈசனிடம் வேண்டி நிற்க பிரம்மனின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்றும் வாயு புராணம் மூலமாக சொல்லப்பட்டிருக்கு
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே