அபாய கட்டத்தில் இருக்கும் 8 ராசிகள் !!
அபாய கட்டத்தில் இருக்கும் 8 ராசிகள் !! மேஷம் : கடின முயற்சியின் மூலம் வெற்றி கிடைக்கும் உங்கள் செயல்களில் வெற்றி பெற விரும்பினால் மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றவேண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம்
ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி எடுப்பீர்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்
உங்கள் கவனம் தேவை குடும்பத்தில் விசேஷங்கள் நடக்க வாய்ப்பிருக்கு அமைதியான மனநிலை காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கு
மிதுனம்
இன்று சாதகமான நாளாக இருக்கு என்று அமைதியான மனநிலை காணப்படுவதால் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
உங்கள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கு
கடகம்
இன்று சௌகரியங்கள் குறைந்து காணப்படும் என்று சில பொறுப்புகளை கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!உங்களால் செய்ய முடியாமல் போகலாம்
நீங்கள் பணியில்அபாய கட்டத்தில் உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் உங்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் தொடை வலி ஏற்பட வாய்ப்பிருக்கு
சிம்மம்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்களை நீங்கள் மகிழ்ச்சி ஆக்கங்கள் பாடல்கள் கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும் பணி சூழல் உங்களுக்கு கடினமாக இருக்கும் உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுதல் நீங்க தவிர்க்க வேண்டியது
நல்லது தியானம் மற்றும் யோகா உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்
கன்னி
இசை கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது உங்களை நிதானப் படுத்தும் என்று நீங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படக்கூடிய நாள் ஆகிறது என்று பணம் செலவு செய்வதை தடுப்பது நல்லது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கு
துலாம்
பெரியவர்களின் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் உங்கள் எண்ணங்கள் நீராடும் அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கு
விருச்சகம்
இன்று செயல்களில் மும்மரமாக இருப்பிங்க என்று மகிழ்ச்சி காரணமாக https://youtu.be/1mBbE9JwNDwசிறந்த நிலையில் காணப் படுவீர்கள் எந்தவிதமான கவனத்திற்கும் இடமளிக்க வேண்டாம் பொறுமையுடன் பணியாற்ற வேண்டியது நல்லதே சிறப்பான முறையில் இருக்கு
தனுசு
உறவுகளில் சிக்கல் வராமல் இருப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும் புதிய உறவுகள் ஏற்பட சாத்தியம் இருக்கும் மிகுந்த பொறுமை அவசியம் சிறந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்ற பணிகளை எளிதாக முடிப்பீர்கள் இன்று ஆரோக்கியம் விதமாக நல்ல முறையில் இருக்கு
மகரம்
அபாய கட்டத்தில் வெளியிடங்களுக்கு செல்வதை சிறப்பான பலன்களை பெற்றுத்தரும் உறவில் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது பதட்டமும் பாதுகாப்பற்ற உணர்வும் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய தான் இருக்கு
கும்பம்
இன்றுஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள் கடினமான பணிகளை கூட எளிதாக செய்வீர்கள் இருவரும் மனம் பொருந்தி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்
மீனம்
இன்று ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுக்கும் பயணங்கள் இன்று காணப்படுகிறது உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்
ஏழைகளுக்கு தொண்டு செய்து மகிழ்வீர்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும் .