அதிர்ஷ்டம் பெறப்போகும் 8 ராசி
அதிர்ஷ்டம் பெறப்போகும் 8 ராசி :மேஷம் ராசி :
உங்களுக்கு மந்தமான ஆளாக இருந்தாலும் உங்களது இலக்குகளை அடைய கூடிய நாளாக அமைகிறது என்று சோர்வை விரட்டி அடிப்பது அவசியம்
அதிகமாக காணப் படலாம் சவால்களை சந்திக்க நேரிடலாம் பணப்புழக்கம்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? அதிகமாக இருக்காது தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
இன்று இழப்புகள் ஏற்படும் இருந்தாலும் சிந்தித்து முடிவெடுப்பது அதனை தடுக்க முடியும்
திருமணம் பற்றி முடிவெடுப்பதற்கு இந்த நாள் உகந்த நாள்
பணப்பற்றாக்குறை காணப்படலாம் ஆரோக்கியமாக இருக்கும்
மிதுனம் ராசி
உங்களது ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சுய வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்
வேலை அதிகமாக காணப்படும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
கடகம் ராசி
எந்த ஒரு செயலையும் கவனமாக செய்யவேண்டும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள் ஆரோக்கியம் நன்றாக காணப்படும் நாளாக அமைகிறது.
சிம்மம் ராசி
வெற்றிகரமாக செயலாற்ற திட்டமிடுதல் அவசியம் பணியிடத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் மகிழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும்
வரவும் செலவும் கலந்து காணப்படும் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
கன்னி ராசி
அதிர்ஷ்டம் விட இன்று உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும் பணியிடத்தில் உங்களது மேல் அதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் உருவாகலாம் காதலுக்கு உகந்த நாள் அல்ல சாதகமானதாக இல்லை தாய் தந்தையர் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
துலாம் ராசி
பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையும் நட்பான அணுகுமுறையும் மேற்கொண்டால் சமநிலையோடு இருக்கும்
அதிகமாக இருக்கும் ஓய்வு கிடைப்பது கடினம் பராமரிப்பது கடினம் நிதிநிலைமை சாதகமானதாக இல்லை நாள் முழுவதும் அசவுகரியமாக இருப்பீர்கள்.
விருச்சிகம் ராசி
இன்றைய நாள் செய்து ஏமாற்றத்துடன் காணப்படலாம் பணிச்சுமை https://youtu.be/u6Nh-VSYMbkஅதிகமாக காணப்படும்
திருமணம் பற்றிய எண்ணம் இருந்தால் அதனை தள்ளி வைப்பது நல்லது.அதிர்ஷ்டம் பணப்புழக்கம் மிதமானதாக காணப்படும் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்திற்காக செலவு செய்வீர்கள்.
தனுசு ராசி
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் பணிகளில் சற்று பின்தங்கி இருப்பீர்கள் பலன்களே கிடைக்கும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மகரம் ராசி
இன்று வசதிகளை பெருக்கிக் கொண்ட நினைப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் காணப்படலாம் நிதி நிலைமையை லாபகரமானதாக இல்லை
வரவை விட செலவு அதிகமாக காணப்படும் பணப்பிரச்சினை சந்திக்க நேரிடலாம் உங்களது மனதில் பதட்டத்தின் காரணமாக தலைவலி உண்டாகலாம்.
கும்பம் ராசி
உங்களுடைய அதிர்ஷ்டம் உறுதியான முயற்சியின் மூலமாக அதிர்ஷ்டமான நாளாக அமையும் என்று வெற்றியை சந்திப்பீர்கள்
முயற்சிகளின் மூலமாக பல சாதனைகளை செய்வீர்கள் காதல் விவகாரங்களுக்கு ஏற்ற நாளாக அமைகிறது நீங்கள் அற்புதமான விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள்
என்று நிதி நிலமை சாதகமானதாக உள்ளது ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
மீனம் ராசி
உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விட்டுவிட்டு எதார்த்தமாக இருப்பது அவசியம் உங்களது வேலை சம்பந்தமாக பயணம் செய்ய நேரிடலாம்