அதிர்ஷ்டம் பெறப்போகும் ஏழு ராசி !!
மேஷம் ராசி
அதிர்ஷ்டம் பெறப்போகும் இன்று மேஷம் ராசி சிறந்த பலன்கள்காண எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் இருந்தால் மன உளைச்சல் இன்றி இருக்க முடியும் பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமைகிறது செயல்திறனில் வளர்ச்சி காணப்படும் நேர்மறையான அணுகுமுறை துணையை மகிழ்விக்கும் பணம் அதிகளவில் காணப்படும் உங்களிடம் மன ஆற்றல் காணப்படும்.
மிதுனம் ராசி
இன்றைய நாள் அதிர்ஷ்டம் மகிழ்ச்சிகரமானதாக காணப்படாது பணம் பற்றாக்குறை காணப்படும் மூட்டு வலி கால் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கடகம் ராசி
அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை அவசியம் தேவைப்படுகிறது பணியில்அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! கூடுதல் பொறுப்புகளை ஏற்க நேரிடலாம் பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக காணப்படாது சுமாராக இருக்கும்.
சிம்மம் ராசி
இலக்குகளை அடைய புத்திசாலித்தனத்துடன் செயல்படவேண்டும் சுமை அதிகமாக காணப்படும்
துணையுடன் நட்போடு பழக வேண்டும் நிலைமை திருப்திகரமாக இருக்காது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்
கன்னி ராசி
அதிர்ஷ்டம் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் ஆச்சரியப்படுவீர்கள். பணப்புழக்கம் தேவையை விட அதிகமானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்
நல்லா https://youtu.be/s-bmiCP1UXchttps://youtu.be/0la1w9viStwஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
துலாம் ராசி
இன்று பரந்த நோக்குடன் காணப்படுவீர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும்
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள் பண வரவிற்கு ஏற்ற நாளாக அமைகிறது ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
விருச்சிகம் ராசி
இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையாது அதிக கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் இருவருக்கும் இடையே தவறான புரிந்துணர்வு காணப்படலாம்
துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம் நிலமை இன்று பண இழப்பை ஏற்படுத்தும் விதமாக அமையலாம் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் காணப்படலாம்.
தனுசு ராசி
சுமுகமான பலன்கள் கிடைக்காது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது
உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள் அதற்கான வாய்ப்பு குறைவு தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்வீர்கள்.
மகரம் ராசி
இந்த சாதகமான பலன்கள் கிடைக்கும் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்
உணர்வுகளை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் பணப்புழக்கம் தேவையை விட அதிகமானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்
கும்பம் ராசி
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் பணியை பொருத்தவரை வெற்றிக்கு வாய்ப்புள்ளது அன்பரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார் பணப்புழக்கம் சீராக இருக்கும்.
ஆரோக்கியம் சிறப்பான ஆரோக்கியமாக அமைகிறது.
மீனம் ராசி
இன்றைய செயல்களில் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் பணியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும் .
பணம் இழப்பு ஏற்படலாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி..