அண்ணாமலையின் சிறப்புகள் !
அண்ணாமலையின் சிறப்புகள் ! அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகும் கிரேத யுகத்தில் மாணிக்க மலையாகவும் அணையாகவும் கலியுகத்தில் கல்மலையாகவும் திகழ்கிறது
இம்மலையானது 2688 அடி உயரம் கொண்டது கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோ மீட்டர் இந்த பாதையில் 20 ஆசிரமங்கள் 360 தீர்த்தங்களும் பல சன்னதிகளும் அஷ்ட லிங்கங்களும் இருக்கு. 26 சித்தர்கள் வாழ்ந்திருக்காங்க
அப்படின்னே சொல்லலாம் அடிக்கு 108 லிங்கம் அமைஞ்சிருக்கு என்பார்கள்.. இந்த மழையே ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தாலும் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனத்தை நமக்கானலாம் .
கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் இருக்கு இந்திரலிங்கம் அக்னி லிங்கம் எமலிங்கம் நிருதி லிங்கம் வர்ணலிங்கம் வாயுலிங்கம் குபேர லிங்கம் ஈசான லிங்கம் இருக்கு அப்படின்னு சொல்லலாம்
அண்ணாமலையின் கைலாயத்தில் ஆழ்நிலை தானத்தில் இருந்த ஈசனின் கண்களை பார்வதி விளையாட்டாக முடியாதால பிரபஞ்சமே இருந்தது அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு உள்ளாகின
இதனால ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகம் வந்து காஞ்சிபுரம் கம்பை பயங்கரமான ஆ’பத்தில் சிக்கி இருக்கும் ராசி<br>!நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் புரிந்தால் ஒருநாள் கம்பை நதியில வெள்ளப்பெருக்கெடுத்து ஏற்பட்டிருக்கு
அன்னை காமாட்சி தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாங்கலாம்

இதனால அன்னையின் பாவத்தை சிவபெருமான் நிற்கிறார் அப்போது அன்னை காமாட்சி ஐயனே நீங்கள் என்னை எப்போதும் பிரியாது இருக்க திருமேனியன் எனக்கு இடப்பாகம் தந்தருள வேண்டும் என வேண்டி இருக்காங்க
அதற்கு சிவபெருமான் அண்ணாமலை சென்று தவம் செய் என்று சொல்லி இருக்காரு அவ்வாறு அமையும் தவம் செஞ்சிருக்காங்க கார்த்திகை மாதத்தில் பௌர்ணமையும் கிரதையும் சேரும் நாள்
மலையின் மீது பிரகாசமாக ஒளி தோன்றியது அப்போது மழையை இடது புறமாhttps://youtu.be/aYgMCmcOPOkக சுற்றி அசுரரை ஒழித்ததும் அவ்வாறு கிரிவலம் சென்ற அன்னை அனைத்து தனது திருமேனியில இடப்பாகத்தை அளித்துக் கொண்டிருக்காங்க
சிவபெருமான் அர்த்தனாரீஸ்வரராக காட்சி தந்திருக்கிறார் இதை நினைவு கூறும் விதமாக அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுது அப்படின்னு சொல்லலாம்
கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலுக்கு அருகே இருக்கும்போது
நாராயணன் தரிசித்து அனுமதி பெற வேண்டும் போதநாராயணன் தான் அண்ணாமலையின் காவல் தெய்வம் அவரை வணங்கிவிட்டு புறப்பட்டாள்
இந்த விடை எரியோரும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை பின்னர் வழியில் உள்ள இரட்டை பிள்ளையார் வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும் அம்மாவையும் தரிசிக்க வேண்டும்