அடுத்து 7 நாட்களில் நடந்தே தீரும் !
- மேஷம்
உங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிவிடாமல். அமைதியான மனதுடன் தீர்வு காண முயற்சி எடுத்தால் இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமையும்.
வேளையில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக கூட இருக்கலாம்.
- ரிஷபம்
இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் துணையுடனான உறவில் வலுவாக இருக்கும்.
மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாக இதை யார் பயன்படுத்தக் கூடாது! தெரியுமா இதை பயன்படுத்தினால் மாரடைப்பு இருந்து தப்பிக்கலாம்!இந்த வாரம் அமையும்.

- மிதுனம்
வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமானதாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறலாம் .
இது தவிர பழைய நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. நிதி நெருக்கடியை தவிர்க்க உங்கள் தேவையற்ற செலவுகளும் வந்து நீங்க கட்டுப்படுத்த வேண்டியது இருக்கு.
- சிம்மம்
நீங்கள் இந்த வாரம் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் புதியhttps://youtu.be/vP7eCJDiiys சவால்கள் கிடைக்கக்கூடிய வாரம் ஆயிருக்கு இதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லதே.
நீங்கள் எந்த சிரமத்தையும் முழு தைரியத்துடன் எதிர்கொள்வார்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
உங்கள் வீட்டின் சுற்றுச்சூழல் மேம்படுத்தக் கூடியதாக இருக்கு.
- கன்னி
வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உடன் மிகவும் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
குழந்தை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.
- துலாம்
இந்த வாரம் பநல்ல பலன்களை பெற்றுத்தரும் இந்த காலகட்டத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.
விரைவில் நீங்கள் வெற்றியின் உச்சத்தை அடைந்த தொழிலதிபர்கள் கடின உழைப்புக்குப் நல்ல பலன்களைப் பெறலாம்.
விருச்சகம்
காதல் வாழ்க்கையின் உறுதித்தன்மை இருக்கும் உங்கள் துணை உடனான உறவு வலுவாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் காதல் கைகூட வாய்ப்பு இருக்கு பகுதியில் துணையுடன் பயணம் செய்யலாம்.
- தனுசு
பெரிய முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கு உங்கள் நலன் விரும்பிகள் மற்றும் பெரியவர்களின் ஆலோசனை பெற்ற பிறகு அதை முன்னெடுத்துச் செல்வது நல்லது கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்

- மகரம்
வேலையின் அடிப்படையில் இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தால் இந்த காலத்தில் கடின உழைப்பால் வெற்றி பெறக்கூடிய பாரமா இருக்கு.
ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கு.
- கும்பம்
பண விஷயத்துல இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிற்க மாணவர் ஒருவரின் உதவியுடன் நீங்கள் பெரிய நிதி ஆதாரங்களைப் பெறலாம்.
- மீனம்
இந்த காலகட்டத்திலும் அதன் நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும் நீங்கள் சில ஏழைகளுக்கு உதவலாம்.
இது தவிர உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரக்கூடிய வாரம் ஆகி இருக்கு பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.