அசத்தும் அருமையான சமையலறை டிப்ஸ் !
அசத்தும் அருமையான சமையலறை டிப்ஸ் ! இன்றைய காலகட்டங்களில் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று சமையல்! அந்த வகையில் சமையலையும் சமையல் அறையையும் அழகாக்கும் டிப்ஸ்களை பார்ப்போம்!
1. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளாக நாளாக பளபளப்பு மங்கத்தொடங்கும் அதனால் வாரத்திற்கு ஒரு முறை விபூதியை கொண்டு நன்கு தேய்த்து வந்தால் வெள்ளி பாத்திரங்கள் போல் மின்னுவதை பார்க்க முடியும்.
கண்ணாடியும் கண்ணாடியை வாரம் ஒரு முறை விபூதி கொண்டு துடைத்து வந்தால் கண்ணாடி பளபளப்பாக இருக்கும்!
2. துணிகளில் எண்ணெய் கரையோர கிரீஸ் கரையோ பட்டு இருந்தால் அதை துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரி தைலம் விட்டு துவைத்தால் கரைகள் போய்விடும்!
அசத்தும் அருமையான சமையலறை டிப்ஸ் !
3. வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளை தூவி விட்டால் எறும்பு தொல்லை இருக்காது!
4. ஒரு டம்ளர் தண்ணீரில் 4 டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையில் நான்கு பக்க விவரங்களில் தெளித்துவிட்டாலும் எறும்பு நடமாட்டம் இருக்காது!
5. வெள்ளி ஆபரணத்தில் சிறிதாக கற்பூரத்தை போட்டு வைத்திருந்தால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதை தடுக்க முடியும்!
6. குத்துவிளக்கு காமாட்சி அம்மன் விளக்குகளில் அதன் நுனிகளில் ரப்பர் பேண்டை சுற்றி பூ வைத்தால் பூ கீழே விழாது!
7. பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி இருந்தால் அதை தவிர்த்து பழைய டூத்https://youtu.be/jPTnSzFjj5k பிரஷர் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படிய செய்தால் ஓட்டை அடைப்பட்டு விடும்!
8. எப்போதாவது உபயோகப்படுத்துகிற ஷூக்கள் சாக்ஸுகளில் பிரசப் கற்பூர உருண்டை போட்டு வைத்திருந்தாலும் பூச்சிகள் அண்டாது!
9. ஷாம்பூ வில் வரும் சிறு பிளாஸ்டிக் அவர்கள் காலியானதும் அதை துணிகள் ஊற வைக்கும்போது அதனுடன் போட்டு ஊற வைத்து இருந்தால் துணி வாசனையாக இருக்கும்!
10. பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது!
பிரஷர் குக்கரில் இருக்கிற கேஸ் கட்டை தண்ணீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பின் உபயோகப்படுத்தினால் குக்கர் நீண்ட நாட்கள் உழைக்கும்!
11. குளிர்சாதன பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியை போட்டு12. மூடி வைத்திருந்தால் காய்கறிகள் வாடாமல் இருக்கும்!
13. சமையலறை பொருட்களில் கரையான் அறியாமல் இருக்க கற்பூரத்தை பொடிசமயபுரம் மாரியம்மன் கோவில் ! செய்து தூவி வைத்திருந்தால் சீக்கிரம் அரிக்காமல் இருக்கும்!
14. இஞ்சியை ஈரத்துணையில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரையிலும் புதிதாகவே இருக்கும்!
15. காய்ந்த எலுமிச்சை பழம் ஆரஞ்சு தோள்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது
16. பூண்டு உரிப்பதற்கு பலரும் சிரமப்படுகிறார்கள் பூண்டினை சுலபமாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் எடுத்து வைத்த பிறகு ஒரு பூண்டு தோளினை எளிமையாக உரிக்க முடியும்