அங்காள பரமேஸ்வரி வழிபாடு:
அங்காள பரமேஸ்வரி வழிபாடு மனிதர்களுக்கு இப்பொழுது கடவுளின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ.
இந்த கண் திருஷ்டி ஏவல் பின்னியம் போன்ற கெட்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல் மீது நம்பிக்கை மிக மிக அதிகமாக இருக்கிறது.
கண் திருஷ்டி வைத்துவிட்டார்கள் என்றும் அவர்களே எதிர்மறையாக எண்ணங்களை aanmeegathagavalவளர்த்துக்கொண்டு பிரச்சனைகளை இழுத்து விடுவாங்க.
முதல்ல இதுபோன்ற விஷயங்கள்ல கண்மூடித்தனமான நம்பிக்கை வைப்பது தவறு அதற்காக கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் எல்லாம் இல்லை என்று சொல்லவில்லை.
இருந்தாலுமே எல்லோருக்கும் வரக்கூடிய கஷ்டத்திற்கு இப்படி எதிர்மறை ஆற்றல் தான் காரணம்.
என்று நினைத்துக் கொண்டு நம்முடைய மனது அலைபாய விட்டுவிடுகிறது.

உங்களுக்கும் இதுபோல பிரச்சனை இருக்கிறது வீட்டில் உள்ளவர்களுக்கு கண் திஷைக்கு கோளாறு அமானுஷ்ய சக்திகளின் தொல்லை யாரும் ஏவல் பில்லி சூனியம் வைத்து விட்டார்கள்.
வீட்டில் பேய் பிசாசு இருக்கிறது என்று பயந்து கொண்டு யாரிடமாவது சென்று ஏமாறாதீங்க பணம் பறிக்கும் கும்பலும் அதிகமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல்.
உங்களுக்கு இதுபோல பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் இறைவழிபாடு செய்வது மட்டுமே முற்றிலும் தீர்வை பெற்றுத்தரும்.

அந்த வகையில் எதிர்மறை ஆற்றல் தாக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டிய கோவில் அப்படின்னு பார்த்தா மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் பெருமாளும் இந்த கோவில்ல எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.
அமாவாசை அன்று இந்த கோவிலுக்கு சென்று அங்காள பரமேஸ்வரியை வழிபாடுhttps://youtu.be/PbdRwqLV5Ew செய்வது மனதில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
ஆனால் அமாவாசை என்று அந்த கோவிலுக்கு சென்று அம்பாலா தரிசனம் செய்வது அவ்வளவு சிரமம் கூட்டம் இருக்கும்.
இந்த கும்பலில் போய் சிக்கிக் கொள்ள வேண்டும் சாதாரண நாட்களில் இந்த கோவிலுக்கு செல்லுங்கள்.
ஆறு எலுமிச்சங்கனம் வாங்கிக்கொண்டு போய் நீங்கள் அம்மன் மடியில் வைக்கலாம் எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு அம்பாள நினைத்து பிரார்த்தனை செய்து அம்பாள் மடியில் பழங்களை வைக்க வேண்டும்.
அந்த எலுமிச்சம் பழத்தை திரும்பி வாங்கவும் கூடாது பிறகு அந்த கோவிலில் தண்ணி முனிவர் மேடை ஒன்று ஒரு இடம் இருக்கிறது.
அந்த மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு சென்று அந்த கோவில் தீர்த்தத்தில் நீராடி ஈரத்துணி ஓடு அம்பாள தரிசனம் செய்ய வேண்டும்.

அந்த கோவிலில் இருக்கும் பூசாரி கபால தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர் நபரின் மீது தெளித்து விடுவார்.
இப்படி செய்தாலும் உடம்பை பிடித்து ஆட்டிப் பிடிக்கும் துஷ்ட சக்திகள் விலகும் என்பது நம்பிக்கையாக சொல்லப்படுது.
சக்தி வாய்ந்த அம்மன் இவன் இவளிடம் ஒரு கோரிக்கை வேண்டுதல் வைத்தால் அதை நிறைவேறாமல் போவதற்கு வாய்ப்பே இல்லை.
அங்காள பரமேஸ்வரி அருளால் உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்கும் என்று பிராத்தனையை வைத்து இதுபோல செய்து வாருங்கள்.