அங்காளம்மன் வழிபாடு பயன்கள்:
அங்காளம்மன் வழிபாடு பயன்கள்: லட்சுமி சரஸ்வதி பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சித்தியே அங்காடி என்று உருவம் மாற்ற சக்தியாகும் அங்காளம்மன் உருவ சக்தியே அங்காளம்மன்.
ஆற்றல் மிகு சக்திகள் மூன்று அவை வித்தியாசத்தில் கிரியா சக்தி ஞான சக்தி. இதையே ஆற்றலாக கருதும் போது விலைவாற்றல் செயல் ஆற்றல் அறிவாற்றல் இதையே தெய்வமாக லட்சுமி சரஸ்வதி பார்வதி இதையே வாழ்க்கையின் நிலைகளாக கல்வி செல்வம் வீரன் என்று கொள்கிறோம்.

குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு தங்களின் வம்சாவளியினராகaanmigam தங்களின் பிள்ளைகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பெற்றோருடன் ஆடி மாதம் ஒன்று சேர்ந்து வந்து.
மொட்டை அடிப்பது, காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதனை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளக்குகிறாள்.
இந்த ஆற்றல்மிகு சக்தியின் துணைவர் கணவர் இறைவன் என்று போற்றப்படுபவர் முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா அவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.
இந்த மும்மூர்த்திகளின் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டதாகவும் இந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசி மாதம் விலக்கியதாகவும் சொல்லப்படுது.
சீத்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்மஸ்தியை விளக்கியதே போன்று மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள், பீடைகள், சகடைகள் தோஷம், பில்லி வைத்து.
சூனியம், ஏவல், காட்டேரி சேட்டைகள், சகடிகள் போன்றவற்றை ஆடி மாத வழிபாடு மூலம் அங்காளம்மன் விளக்கே நல்வாழ்வு அளிக்கிறது.

பிரம்மஸ்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காடி மானிடங்களின் இந்த ஆன்மா துணிகளை பூக்கிடுவாள்.
மேல்மலையனூர் தலைமை இடமாக ஏற்றுக்கொண்டு மேல்மலையனூர் கே ஆடி மாதத்தில் வந்து காணிக்கை பிரார்த்தனை செய்து நல்லருள் பெற்று செல்கின்றன.
மேல்மலையனூர் தளத்தில் ஆடி மாதம் ஆடு கோழி வெளியிடுவது https://youtu.be/gt1Zsoj27SUவழக்கத்தில் உள்ளது கோவிலுக்குள் எத்தகைய வழிபாடுகளும் நடப்பதில்லை.

கோவிலுக்கு வெளியே தூரத்தில் தான் அவற்றை செய்வார்கள். மேல்மலையனூர் தளத்தில் காவல் தெய்வமாக இருக்கும்.
பாவாடை ஆரனுக்கு ஆடு கோடிகளை பலியீட்டு பக்தர்கள் சமர்ப்பிப்பாங்க.
அங்காளம்மன் ஒரு தடவை எனக்கு படைக்கப்படும் உணவுகள் உன்னை சாரும் என்று பாவாடைராயனிடம் கூறியிருந்தாலாம்.

இத்தகை வழிபாடுகள் எல்லாம் பாவாடைராயனுக்கு சென்று சேர்கிறது.ஆடி மாதம் அங்காளம்மனை வழிபடுபவர்கள் மறக்காமல் பாவாடைராயணையும் வழிபட்டு வர வேண்டும்.
அவர் நம் வழிப்பயணத்துக்கு துணை இருப்பவர் என்பது ஐதிகமாக சொல்லப்பட்டுள்ளது.