ஸ்ட்ராபெரி பழம் இவ்ளோ ஆ’பத்தா ?
ஸ்ட்ராபெரி நம்ம அடிக்கடி சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக இல்லை அப்படின்னாலும் அதுல அதிகப்படியான சத்துக்கள் அப்படிங்கறது இருக்கு.
ஸ்டாபெர்ரியினுடைய பயன்களை பார்த்தோம் அப்படினா இனி நம்மளுடைய வீட்டில் ஸ்டாபெரி பழம் தான் அதிகமாக வாங்கி வைப்போம் அப்படின்னு சொல்லலாம்.
அந்த அளவிற்கு ஸ்டாபெரில இருக்கக்கூடிய நல்ல பலன்கள் அப்படிங்கறது நிறையவே இருக்கு
பொதுவா எந்த ஒரு உணவும் சாப்பிட பிடிக்காதவங்க ரொம்பவே இயற்கையாகபசித்தால் மட்டும் தான் சாப்பிடனுமா ? வெளிகின்ற பழங்களை பொருட்களையோ ரொம்பவே விரும்பி மனதார சாப்பிட விரும்புவாங்க
நம்முடைய உலகத்துல எவ்வளவு பழம் இருக்கும் இருந்தாலும் ஸ்டாபெரிங்குறது நம்மளுடைய நாடுகளில் விளையக்கூடிய ஒரு பாலம் கிடையாது.
மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு வெளியே கூடிய ஒரு பள்ளமாக தான் ஸ்டாபெரி இருக்கு. இது ஒரு வகையான பள்ளம் தான்.
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதன் மூலமா நமக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா நம்மளுடைய வயிறு அப்படிங்குறது நலம் பெறும்.
செரிமான கோளாறுகள் ஏதாவது இருந்தது அப்படின்னா கூட ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதன் மூலமா செரிமான கோளாறுகள் அனைத்துமே குணமாக்கும்
ஸ்ட்ராபெரி படத்தில் என்ன சத்து இருக்கு அப்படின்னு பார்த்தோம்னா நார்ச்சத்து அதிகமாக இருக்க
இந்த படங்களை அதிகமான நம்ம சாப்பிட்டு வந்தோம் அப்படின்னா மலச்சிக்கல் https://youtu.be/JtauZvSDLNgபிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம் அப்படின்னு சொல்லலாம்.
நம்மளுடைய வயிற்றில் இருக்கக்கூடிய செரிமான உணவுகளை செரிமானம் செய்ய இந்த ஸ்டாபெரியானது
ரொம்பவே உதவிகரமான ஒரு பழமாக தான் இருக்கு அதோட மட்டும் இல்லாம ஆண்களுக்கு நிறைய தலைமுடியுள்ள பிரச்சனை வருது.
அதாவது முடி கொட்டுதல் பொடுகு அப்படின்னு ஆண்களுக்கு தலைமுடி பற்றிய நிறைய பிரச்சனைகள் இருக்கு
ஆண்கள் மற்றும் பெண்கள் அப்படின்னு சொல்லிட்டு அனைவருமே இந்த ஸ்ட்ராபெரி பழத்தை நீங்க அதிக அளவு சாப்பிடுவதன் மூலமா
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனையா அப்படிங்கறத அனைத்துமே முற்றிலுமாக ஒரு நிரந்தரமான ஒரு தீர்வு அப்படிங்கறது கிடைக்கும்
வைட்டமின் ஏ அப்படிங்கற சத்துதான் ஸ்டாபெரில இருக்கு இதன் மூலமா நமக்கு சின்ன வயசுலயே இளநரை வரும் இல்லையா அந்த இளநரை போன்ற பிரச்சினைகள் எதுவுமே வராது
இது ஒரு இயற்கை உணவாக நம்மளுடைய உடல் ஆரோக்கிய த்தை அதிக அளவு கண்காணித்து பராமரிக்கக் கூடிய ஒரு பழமாக தான் இந்த ஸ்டாபெரி இருக்கு
பொதுவா அப்படிங்கிறது நம்மளுடைய கண்ணுக்கு ரொம்பவே நல்லது.
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலமா கண் பார்வை அப்படிங்கறது கோளாறுகள் எதுவாக இருந்தாலும் சரி இந்த கோளாறுகள் அனைத்துமே நீங்கிவிடும்
அதோட மட்டுமில்லாமல் நமக்கு சின்ன வயசுலயே வயதான தோற்ற மாதிரி இருக்கும். அப்படி இருப்பவங்க
இந்து ஸ்ட்ராபெரிய சாப்பிடுவதன் மூலமாக அவங்களுக்கு வயதான தோற்றம் போய் இளமை தோற்றம் ஆனது
வந்துவிடும் நம்மளுடைய இதயம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரச்சனைகளுக்குமே ஸ்ட்ராபெரிய சாப்புடுவதன் மூலமாக நல்ல ஒரு பலன் அப்படிங்கறது கிடைக்கும்