வைகாசி விசாகத்தில் என்ன செய்ய வேண்டும்!
வைகாசி விசாகத்தில் என்ன செய்ய வேண்டும்! வைகாசி விசாகம் முருகனுக்கு அற்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாக கருதப்படுது முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது
2024-ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் அதாவது மே 22 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது
மே 22 காலை 8 18 மணிக்கு துவங்கி மே 23ஆம் தேதி காலை 9:43 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது
இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ஆம் தேதி நாள் முழுவதும் விசாக நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம் வழிபாடு பூஜைகள் மேற்கொள்ளலாம்
முருகப்பெருமான் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டார் அவர் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் தமிழர்களின் தலையான கடவுளாக கருதப்படும்
முருகன் விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் பிறந்திருக்கிறார் மேல்மருவத்தூர் அம்மனின் சிறப்புகள்முருகன் தைரியம் மற்றும் ஞானத்தின் இறைவனாக கருதப்படுகிறா
ர் அனைத்து தகவல்களின் தலைவர் மற்றும் போர் வீரர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்
முருகப்பெருமான் இவர் ஆறு முகங்கள் மற்றும் 12 கரங்களுடன் பிறந்த சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக மகனாக இருக்காரு
இவருடைய வாகனம் மயில் மிகுந்த பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் தம்மை வழிபடும் பக்தர்கள் அனைவரையும் பாதுகாப்பு அளிக்கிறது
வைகாசி விசாகத் என்ற அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் அபிஷேகங்கள் காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுதல்
ஆகியவற்ற பக்தர்கள் செய்வதென்று வீட்டிலேயே விரதம் இருப்பவர்கள் கந்த சஷ்டி பங்குனி உத்திரம் விரதம் இருப்பது போல விரதம் இருக்கலாம்
வைகாசி விசாகத்தில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்
முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுக்கலாம் முருகப்பெருமான் பிறந்ததற்கு பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரசியமானது
மூன்று அசுரர்களும் சிவபெருமானின் மகனின் கையில் மட்டுமே இறக்க வேண்டும் என்றும் வரம் பெற்று இருக்காங்க
பின்னர் பிரம்மாவும் விஷ்ணுவும் கவலை அடைஞ்சிருக்காங்க அவர்கள் சிவபெருமானின் தலையீட்டை கோர
உடனே அவர் முன் தோன்றியிருக்கிறார் சிவபெருமான் தனது நெற்றியில் அமைந்துள்ள மூன்றாவது கண்ணீரிலிருந்து பதில் அளித்திருக்கிறார்
பின்னர் 6 துறைகளை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுது தீப்பொறிகளில் இருந்து எரியும் வெப்பத்தை தணிக்க வாய்வு மற்றும் அக்னி அதன் கங்கைக்கு கொண்டு சென்றனர்
பின்னர் பார்வதி தேவையால் தழுவப்பட்டு ஆறுமுகங்கள் மற்றும் 12 கைகளுடன் ஒன்றாக ஆயிருக்கு என்று புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றது
வைகாசி விரத நாட்கள்ல விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடலாம் மற்றவர்கள் பால்பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
முருகனுக்கு உரிய ஆறு எழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவம் ஓம் முருகா என்பனவற்று ஏதாவது ஒன்றை சொல்லலாம்.