வைகாசி மாத ராசி பலன் ரிஷபம்
வைகாசி மாத ராசி பலன் ரிஷபம் வைகாசி மாத ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் ஏற்ற பலன்கள் என்ன என்பதனை விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி கார்த்திகை 2 3 4 பாதம்: சூரியன் சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செல்வம் செல்வாக்கு நிறைந்திருக்கும் புகழும் பெருமையும் இணைந்திருக்கும்
பிறக்கும் வைகாசி மாதம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் ஆதமாக அமைந்திருக்கிறது
ராசிநாதனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதினால் பணவரவில் எந்த தடையும் இருக்காது
பொருளாதார நிலையும் படிப்படியாக உயரும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் ராசிக்குள் குரு பகவான் சந்திரிருப்பதனால் சிலருக்கு இடம் மாற்றம் பொருள் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது
தொழில் காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் பணியில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !!இருந்த சங்கடங்கள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்
பெண்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் மாணவர்கள் மேற்கல்வி கனவு அனைத்தும் நிறைவேறும் சந்திராஷ்டமம் மே 27 அதிர்ஷ்டமான நாட்கள் மே 19 மே 24 மே 28 ஜூன் 1 ஜூன் 6 ஜூன் 10
வைகாசி மாத ராசி பலன் ரிஷபம்
பரிகாரம் சூரியனை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்:மனக் காரணமான சந்திரன் அதிர்ஷ்ட காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு மன உறுதியும் திட்டமிட்டு செயல்படும்
ஆற்றலும் அதிகரித்து காணப்படும். வைகாசி மாதம் உங்களுக்கு வளமிக்க மாதமாக இருக்கப் போகிறது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் தைரியமாக செயல்பட முயற்சி செய்வீர்கள்
அதன் மூலமாக உங்களுக்கு நிறைய வெற்றிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்
கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது சந்திராஷ்டமம் மே 27 மே 28 பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
மிருகசீரிடம் ஒன்று இரண்டு பாதம்: செவ்வாய் சுக்கிரனின் அம்சத்தில்https://youtu.be/lx_aUHK4v_4 பிறந்த உங்களுக்கு உங்கள் பக்கம் துணிச்சல் தைரியம் வேகம் இருந்தாலும் மறுபக்கம் விவேகம் இருக்கும் எதிர் விளைவு பற்றி அறிந்து செயல்படுவீர்கள்
வைகாசி மாதத்தில் பொங்கல் நட்சத்திர நாதன் மாதத்தின் முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
சொத்து சேர்க்கை உண்டாகும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியாகும் பணியில் இருந்த சங்கடங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும்.
வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் வேலையில் பதட்டம் இருக்கும்
எந்த வேலையும் எப்போது செய்வது என்ற முடிவுக்கு வர முடியாமல் திணறுவீர்கள் குரு பார்வையால் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும் பணியாளர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள்
சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படும் வியாபாரத்தின் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள் பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை அதிகரித்து காணப்படும் கணவருடன் இணக்கமான ஒரு சூழ்நிலை ஏற்படும்.