வைகாசி மாத ராசி பலன் மிதுனம் !
வைகாசி மாத ராசி பலன் மிதுனம் ! மிதுன ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த வைகாசி மாதம் 30 நாட்களும் எப்படி அமைந்திருக்கு அப்படிங்கறத விரிவா பார்க்கலாம் வாங்க .
மிதுன ராசி மிருகசீரிடம் 3 4 பாதங்கள்: புதன் செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு முயற்சிகள் யாவும் வெற்றியாகும்
பிறக்கும் வைகாசி மாதம் உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் மாதமாக அமைந்திருக்கிறது
விரைய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்தாலும் அவரது பார்வையால் உங்களுக்கு யோகம் தர இருக்கிறார்
உடல் நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் உறவுகளால் ஆதாயமும், வியாபாரத்திலும் தொழிலிலும் நல்ல ஒரு வளர்ச்சியும் ஏற்படும்
போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவார்கள், செல்வாக்கு உயரும் மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம்புகழ் பெயர் அனைத்தும் கிடைக்கிறதுக்கான வாய்ப்புகள் இருக்கிறது
இதுவரை தடைப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும் பணம் பல வழிகளில் வரும் அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்
வைகாசி மாத ராசி பலன் மிதுனம் !
பணியாளர்கள் சிறுதொழில் செய்பவர்கள் உயர்நிலை அடைவார்கள், சனி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் தெய்வ அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்
உடல் பாதிப்பு படிப்படியாக விலகும் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் அனைத்தும் விலகி நிம்மதியான நிலை உண்டாகும்
சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள் பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கும்
பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறது திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் நல்ல ஒரு வரன் அமையும்
சிலர் புதிய வீடு குடியரசுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது வேலை https://youtu.be/vhsz3mNT4VYதேடுவோருக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்
விவசாயிகளுக்கு லாபம் அதிகரித்து காணப்படும் மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்கும்
சந்திராஷ்டமம் மே 29 அதிர்ஷ்டமான நாட்கள் மே 18 23 27 ஜூன் 5 9 பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
திருவாதிரை: ராகு புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் என்பது தானாகவே வரும் நினைத்ததை அடையும் யோகமும் இயல்பாகவே இருக்கும்
முன்னேற்ற பாதையில் நடைபோடும் உங்களுக்கு வைகாசி மாதம் யோகமான மாதமாக இருக்கிறது
சனி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில் வியாபாரத்தில் லாபத்தை பெருக்க இருக்கிறார் துணிச்சல் தைரியம் அதிகரித்து காணப்படும் .
எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன் வழக்குகளிலும் உங்களுக்கு வெற்றி வர இருக்கிறது
மாதத்தின் பிற்பகுதியில் லாப ஸ்தானத்தில் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதனால் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
பணம் பல வழிகளில் வரும் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் செல்வாக்கு அதிகரிக்கும் பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும் இதுவரை இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும் வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் இருக்கின்றது
சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் மிகுந்த மாதமாக இந்த வைகாசி மாதம் அமைந்திருக்கிறது
தைரியமுடன் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் அனைத்திலும் லாபமும் கிடைக்க இருக்கிறது