வைகாசி மாதம் அமாவாசையின் சிறப்பு !
வைகாசி மாதம் அமாவாசையின் சிறப்பு ! பொதுவாகவே அமாவாசை வழிபாடுகள் என்பது நம்மளுடைய வாழ்க்கையில மிகவும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியதா அமையுது வைகாசி மாதம் என்பது முருகப்பெருமானுக்கு உரிய மாதமாக அமைகிறது
முருகனுக்கு ஏற்ற விருது நாட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வைகாசி விசாகம் எல்லா மாதங்களிலும் விசாக நட்சத்திரம் வந்தாலும் வைகாசியில் வரக்கூடிய விசாகத்திற்கு தனி சிறப்பு உண்டு.
இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதரித்ததாக நம்பப்படுது சிவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்து அவதரித்ததால் தான் முருகனுக்கு கந்தன் என்ற பெயரும் வந்திருக்கு
அந்த வகையில் வைகாசி மாதம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான மாதமா அமையுது அதனால் மயிலை தன்னுடைய வாகனமாக இருப்பவன் என்பதே விசாகன் என்பதற்கு அர்த்தப்படுது
ஆகவே தான் வைகாசி விசாக நாளில் மேலும் மயிடும் வழிபட்டால் செவ்வாய்க்கிழமை விரதம் : சிறப்பானதாகும் முருகனின் ஆறு முனிவர்களின் சாபங்களை நீக்கியது
வைகாசி விசாக நாளில் தான் தமிழ்நாடு மற்றும் இல்லாமல் கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது
இந்த நாள் விரதம் சிறப்பு வாய்ந்ததா அமையுது குறிப்பிட்டு அமாவாசைகள் அப்படின்னு பார்க்கும்போது தை மாத அமாவாசை வைகாசி மாதம் அமாவாசை ஆடி மாத அமாவாசை சிறப்போடு கொண்டாடப்படக்கூடிய ஒரு அமாவாசை நாட்கள்
அந்த வகையில இந்த வைகாசி மாதம் அமாவாசைகள் ரொம்பவே சிறப்பு
உடல் நலம் குழந்தை பாக்கியம் குடும்ப ஒற்றுமை கிடைக்க வைகாசி விசாகத்தில் முருகனுடைய திருபாதத்தில் சரண் அடையலாம் அன்றைய நாளில் முருகனுக்கு நெய்வேதியமாக சர்க்கரை பொங்கல் படிக்கலாம்
கோடை காலம் என்பதால் நீர் மோர் பானகம் போன்றவையும் முருகனுக்கு நெய்வேத்தியமாக படைத்து வைத்து வழிபாடு செய்யலாம்
பிறருக்கு தானமாகவும் கொடுக்கலாம் இதன் மூலமாக முருகப்பெhttps://youtu.be/soWtPFFNlxYருமானுடைய அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்பது ஐதீகமாக சொல்லப்படுது
அந்த வகையில் இந்த முருகப்பெருமானுக்காக வேண்டிக்கொள்ளக்கூடிய வைகாசி மாதம் என்பது இந்த அமாவாசையில் நம்ம வீடுகளில் இருந்து வழிபாடுகள் செய்தோம் என்றால் நிச்சயமாக அது நமக்கு நல்லதொரு பலனை கொடுக்கிறது.
குறிப்பிட்டு அமாவாசை நாட்களில் பித்துக்களுடைய கடன் தீர்க்க அவர்களுக்கான கடமைகளை முடிக்க இது ஒரு சிறப்பான நாள்.
இந்த நாளில் அவர்களுக்கு தர்ப்பணங்கள் கொடுக்கும்போது முழுமையாக அவர்களுடைய ஆசியை நமக்கு பெற்று கொடுக்கிறது.
இதனால் நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் சென்று அவர்களுக்கான வழிபாடுகளையும் அவர்களுக்கான தர்ப்பணம் முறைகளையும் செய்தோம் என்றால்
நாம் கஷ்டப்பட்டுட்டு இருந்தோம் அப்படின்னா கூட அவர்களுடைய ஆசியால அந்த கஷ்டங்களும் தோஷங்களும் நம்மை விட்டு விலகுகிறது.
இதனால் ஒவ்வொருவரும் இந்த வைகாசி மாத அமாவாசையில் பித்துக்குளுடைய கடனை முடிப்பது ரொம்பவே சிறப்பு குறிப்பிட்டு அமாவாசை நாட்களில் உணவு வைப்பது என்பது ரொம்பவே முக்கியத்துவம் பெறுகிறது .
இதனால் அனைவரும் வைகாசி மாத நாளை சிறப்பாக வழிபடலாம் இது போன்ற பயனுள்ள தகவல் தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றுங்கள்