வெள்ளிங்கிரி மலை சிறப்புகள் !!

Spread the love

வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் !! இப்ப நாம எதை பத்தி பாக்க போற முடியுமா வெள்ளிங்கிரி மலை ரகசியம் அது எப்படி உருவாச்சு அப்படின்னு ரொம்ப முழுமையான தகவல் ஓட தெரிஞ்சுக்க போறோம்.

வெள்ளிங்கிரி மலை அப்டினா வே ரொம்பவே புனிதமான ஒரு மலையாக அனைவராலும் கருதப்படுவது .

வெள்ளியங்கிரி மலை அப்டினாவே நம்ம எல்லாரோட நினைவுக்கு வரது சிவன் தான் இது எப்படி வெள்ளியங்கிரி மலை என்று பெயர் வந்தது மேகத்த உச்சியில் போய் நின்னு பார்த்தா மேகங்கள் எல்லாம்இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! நம்மள சூழ்ந்திருக்கிறது போலவும் வெள்ளி வார்படத்தால மூடி இருப்பது போலவும் காட்சி தரதுனால தான் இது வெள்ளியங்கிரி மலை என பெயர் உண்டாச்சு கூட சொல்லலாம்.

இந்த மழையில நிறைய சுனைகள் காணப்படினும் அந்த சுனை யில்ல  தான் பக்தர்கள் அனைவரும்  நீராடிவிட்டு தான் சிவனை தரிசிக்க  பக்தர்கள் வராங்கனு சொல்லப்படுது.

இது மட்டுமில்லாம இந்த வெள்ளியங்கிரி மலை ஏழு சிகரத்தை கொண்டதுணும் அந்த ஏழாவது சிகரத்தில் தான் சிவன் அமைந்திருக்கும்.

நம்ம எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான் ரொம்பவே பிரபலமான இந்த மழைல மூன்று பாறை ஒன்றுகூடி தான் சிவனோட ஆலயமா இருக்குன்னு சொல்லப்படுது.

இது மட்டுமில்லாம இந்த மலையில் நிறைய சித்தர்கள் யோகிகள் எல்லாம் வாழ்ந்து வந்தாங்க அப்படின்னு கூட சொல்லலாம். இது மட்டுமில்லாம இந்த ஏழு மலையோட  வழித்தடங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மாதிரி இருக்குன்னு சொல்லலாம்.

ஒவ்வொரு மழை சம பரப்பளவும் இன்னொரு மலையோடு படிக்கட்டுகள் https://youtu.be/c2DfvxwmLdUசெங்குத்தாகவும் இருக்குன்னு கூட சொல்லலாம்.

இந்த மலை தமிழ்நாட்டுல ஒரு பிரபலமான மலனும் இந்த மலையைத் தான் சிவனோட தென்கயிலாயம் சொல்லலாம்.

முதல் மழை முன்பெல்லாம் கைகளால் மட்டுமே தவழ்ந்து ஏறிவந்த இந்த மழையில இப்போதுதான்

படிக்கட்டுகள் வந்திருக்கு முதல் மலை செங்குத்தான பாதை கொண்டதாக இருக்கும் ஏறுவதற்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்

இந்த மலைப்பாதையில் ஆரம்பத்தில் ஆன்மீகப் பாதையின் ஆரம்பத்துக்கு நம்ப ஒப்பிடலாம். இந்த ஏழு மலையை கொண்ட வெள்ளிங்கிரி மலையை மலைக்கு இறைவனை நேசிக்கிறவங்க இயற்கையை நேசிக்கவும் கண்டிப்பா இந்த மலைக்கு போவாங்க

இந்த மலைக்கு பங்குனி சித்திரை மாதத்தில் தான் அதிகமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடும் வழக்கம் இருக்கு

இது மட்டும் இல்லாம நிறைய பக்தர்கள் மலை ஓட வழித்தடங்கள் அவற்றை இது இரண்டாவது மலை இது மூன்றாவது மலை என்று கண்டு பிடிக்கிறான் கண்டுபிடிக்கிறார்கள்

இது மட்டுமில்லாமல் ஏழாவது முலையோட அருகில் சத்குரு ஸ்ரீபிரம்மா தன் உடலை உதறி இடமும் அதுக்கு முன்னாடி ஏறக்குறைய இரண்டு மாத காலம் அவர் அந்த குகையில் வாழ்ந்து வந்தார் என்றும் ஒரு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது

அளவுகடந்த தீவிரத்தோடு ஆத்ம சாதனைகளை சத்குரு ஸ்ரீபிரம்மா மேற்கொண்டது இந்த பகுதிதான் கூட சொல்லலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *