வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை செய்யும் முறை

Spread the love

வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை செய்யும் முறை ! வெள்ளிக்கிழமை எப்படி மகாலட்சுமியை வழிபாடு செய்யணும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி நம்மளுடைய வீட்டிற்குள் நுழைய எந்த தடையும் இருக்காது

பூஜை அறையில இத மட்டும் செய்தால் போதும் அது என்ன விஷயம் அப்படின்றத தெரிஞ்சுக்கலாம்

பொதுவாக வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி நம்மளுடைய வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்க மகாலட்சுமி பூஜை செய்யணும்

வியாழக்கிழமை நம்ம வீட்டு பூஜை அறையில் சில விஷயங்களை செய்வதன் மூலம் நம்ம வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வியாழக்கிழமை இரவு நம்மளுடைய வீட்டு பூஜை அறையில் எந்த தெய்வத்தை நினைத்து எப்படி தீபம் ஏற்றி வைக்கணும்.

வியாழக்கிழமை இரவு எப்படி வழிபாடு செய்தால் வெள்ளிக்கிழமை மன மகிழ்ச்சியோடுஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? நம் வீட்டிற்குள் மகாலட்சுமி வருகை தருவாங்க அதற்கான பரிகார முறையை தெரிஞ்சுக்கலாம்

வெள்ளிக்கிழமை வழிபாடு... வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருக... இந்த  பூஜையை செய்யுங்கள்.!! - Seithipunal

வியாழக்கிழமை மாலை நேரத்தில் குபேர நினைத்து வீட்டுல தீபம் ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும்.

அவரவர் வீட்டு பூஜை அறையில் வியாழக்கிழமை மாலை தீபம் ஏற்றி லட்சுமி குபேர மனதாரப் பிரார்த்தனை செய்யணும்

லஷ்மி குபேர நினைத்து ஏற்றிய தீபத்தை வியாழக்கிழமை குளிர வைக்க கூடாது. லஷ்மி குபேரர் நினைத்து ஏற்றிய தீபத்தின் அருகில் ஒரு பித்தளை சம்பவம் இல்ல செம்பு சோம்பு நிறைய சுத்தமான தண்ணீரை வச்சிக்கிட்டு

தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து அதன் மேல் மஞ்சள் நிற புஷ்பத்தை தூவி இரவு முழுவதும் அப்படியே விட்ரனும்.

வெள்ளிக்கிழமை | Mahalakshmi Veetil Thanga

வியாழக்கிழமை இரவு முழுவதும் வீட்டில் ஏற்றிய தீபம் அடையாமல் பார்த்துக்கணும் https://youtu.be/xHrWUYz-Oggமறுநாள் காலை வெள்ளிக்கிழமை எப்போ எழுந்து வீட்டில் இருக்கும்

பெண்கள் சுத்தபத்தமா குளித்துவிட்டு விலகி இருக்க அருகில் வைத்த சொம்பு தண்ணீரை எடுத்து துளசி செடிக்கு இல்லை வேறு ஏதாவது செடிக்கு ஊற்றி விடனும்

அந்த தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றினால் வீட்டிற்கு ரொம்ப நல்லது. லஷ்மி தேவியின் நிரந்தரமா நம்மளுடைய வீட்டில் குடி கொள்வாங்க .

வியாழக்கிழமை இரவு நம்ம லட்சுமி குபேர மனதார நினைத்து இந்த வழிபாட்டினை வீட்டில் செய்தால் மறுநாள் காலை நம்ம செய்யக்கூடிய வெள்ளிக்கிழமை பூஜை பல மடங்கு பலனை கொடுக்கும்

Welcome Maa Lakshmi this Diwali , Maa Lakshmi this Diwali 2022 , Lakshmi  Pooja, Lakshmi pooja procedure, தீபாவளி 2022, தீபாவளி லட்சுமி பூஜை | Indian  Express Tamil

மகாலட்சுமி நம் வீட்டுக்குள் நுழைவதற்கு எந்த தங்கு தடையும் இருக்காது கையில் வரக்கூடிய வருமானம் வீண் விரையம் ஆகிக்கொண்டிருக்கிறது.

வீட்டில் வறுமை இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த வழிபாட்டு முறை நல்ல பலன்களை கொடுக்கும்.

வியாழக்கிழமை ஏற்றிய தீபத்தை வெள்ளிக்கிழமை விடியும் வரை வெள்ளிக்கிழமை காலை மஹாலக்ஷ்மி பூஜையின் நிறைவு செய்து விட்டதால் அதன் பிறகு மழை ஏற்ற வேண்டும்

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

 236 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *