வெள்ளரிக்காயில் உள்ள பயன்கள் !

Spread the love

வெள்ளரிக்காயில் உள்ள பயன்கள் ! காய்கறி இல்ல தான் அதிகமாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இதன் காரணமாகவே நாம் சாப்பிடும் உணவுகளை பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம்

அப்படி சாப்பிடும் காய்கறிகளை பல வகையான காய்கறிகள் பக்குவமாக சமைத்தால் மட்டுமே நம்மால் சாப்பிட முடிகிறது

இருப்பினும் சில காய்கறிகள் பச்சையாகவே சிறியவர்கள் முதல் பொய் சத்தியம் செய்தால் காவு வாங்குமா ?பெரியவர்கள் வரை சாப்பிட முடியும்

அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் வெள்ளரிக்காய் நிறைய நீர்ச்சத்து நிறைந்திருக்கு பொதுவாக இளம் வயதில் அனைவருக்குமே சருமம் பொலிவுடன் காணப்படும்

இருப்பினும் வயதாக வயதாக சருமத்துல சுருக்கம் வர ஆரம்பிக்கிறது ஆகவே நீர் சத்து மிகுந்த வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு

சருமத்துல ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது

மாதவிடாய் காலங்களில் சில பெண்களுக்கு உதிரப்போக்கு ஏற்படும் இதன் காரணமாக பெண்களின் உடலில் சத்துக்கள் குறைந்து மிகவும் சோறுடன் காணப்படுவாங்க

ஆகவே சமயங்களில் வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டு வர பெண்களின் மாதவிடாய் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சீராகும் கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்

இதன் காரணமாக கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும் வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்கள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு அதிக வெப்பத்தால் கண்களில் இருக்கும்

வெள்ளரிக்காயில் உள்ள பயன்கள் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

மேலும் வெள்ளரிக்காய் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.

எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும் சிலருக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கும்

அப்படிப்பட்டவர்கள் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம் வாயில் உண்டாகும்https://youtu.be/cfVgdONhlew கிருமிகளை அழிக்கும் ஈறுகள பலப்படுத்தும் அத்தோடு வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் அப்படின்னு சொல்லப்படுது.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாக இருக்கும் ஆனால் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கு

300 கிராம் வெள்ளரிக்காயில 45 கலோரிகள் 0 கொழுப்பு 2 கிராம் புரதம் நார்ச்சத்து

இரண்டு கிராம் வைட்டமின் சி தினமும் உட்கொள்ள வேண்டிய அளவில 14 சதவீதம் இருக்கு அப்படின்னு சொல்லப்படுது

வெள்ளரிக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா...?

வெள்ளரிக்காயை கால் பகுதி அரைப்பகுதி என சாப்பிடாமல் முழு வெள்ளரிக்காயும் சாப்பிட வேண்டும்.

அவற்றை அறுத்து சாப்பிடுவதால் நார்ச்சத்துகளின் அளவும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அளவும் குறைந்துவிடும்.

நம் உடலின் செயல்பாட்டிற்கு நீர் முக்கியமானது வெள்ளரிக்காய் விலை 96 சதவீதம் நீர் இருப்பதால் உடல் வளர்ச்சியை போக்கும்

மேலும் உடல் ஏற்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம்

வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும் உடலில் நீர் சத்துக்கள் குறைவதால் தொழில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர்கள் போல தோற்றமளிக்கும்

நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதத்தை தடுக்க வைக்கப்பட்டு தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கப்படுது அப்படின்னு சொல்லப்படுது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *