வீட்டு பூஜை அறை பராமரிப்பு:
வீட்டு பூஜை அறை பராமரிப்பு: பூஜை அறை அல்லது தெய்வப் படங்களை நாம் வைப்பதற்காக ஒதுக்கி வைக்க இருந்த இட சிறியதோ அல்லது பெரியதோ ஆனால் அந்த இடம் சுத்தமானதாக நறுமணம் நிறைந்ததாக இருக்கணும்.
சுவாமி படங்களை கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளை நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தி நடராஜர் போன்ற சுவாமி படங்களை மட்டுமே தெற்கு நோக்கி பார்த்து வைக்க வேண்டும்.
இறந்தவர்களுடைய படங்களை பூஜை அறையிலோ அல்லது சுவாமிpurattasimatham படங்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது நம் முன்னோர்கள் வைத்து வழிபட்ட படங்கள் இருந்தா அவைகள் நன்றாக இருந்தால் மட்டுமே நாமும் வழிபட வேண்டும்.
சேதமடைந்த சுவாமி படங்களை அல்லது சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது சிலவேளை வைத்து வழிபடுவதாக இருந்தால் அவை சிறியதாக இருக்க வேண்டும்.
தினமும் அபிஷேக அலங்காரம் ஆராதனைகள் செய்து நெய்வேத்தியம் படைத்து வழிபட முடியும் என்றார் சிலைகளை வைத்து பூஜை அறையில் வழிபடலாம்.
ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள சுவாமி படங்களை வாங்கி வந்து வீட்டில் மாட்டி வைத்தால் போதும் அந்த தெய்வம் நம்முடைய வீட்டின் நிலைபெற்று இருக்கு என நினைக்கக் கூடாது.
அந்த தெய்வத்திற்குரிய மந்திரம் பதிகங்களை தொடர்ந்து பாராயணம் செய்து கொண்டே இருந்தா அந்த ஒளியால் இயக்கப்பட்டு அந்த தெய்வப்படத்திற்கு உருயேறி அந்த தெய்வத்தின் உடைய அருள் நிறைந்திருக்கும்.
உருயேற திரு ஏறு என்பது சிலரின் வீடுகள்ல தெய்வப் படங்கள் தங்களிடம் பேசுவதைப் போலவே இருப்பதற்கு இதுதான் காரணம் அனைத்து சுவாமி படங்களையுமே வைக்க வேண்டும்.

என்பதற்காக அடைத்தது போல சுவாமி படங்களை ஒரு படத்தின் மீது மாற்ற படங்களை சொருகி வைப்பதே கூடாது.
வீட்டில் வைத்துள்ள தெய்வத்தின் படம் தெளிவாகத் தெரியும் படி சுவாமி படங்களை வைக்க வேண்டும்.
புதிதாக வீட்டிற்கு குடியேறப் போகிறோம் வீட்டில் கிரகப்பிரவேசம் செய்ய போகிறோம் என்று கேட்டால் கடைகளில் ஐந்து தெய்வங்கள் ஒன்றாக இருக்கக்கூடிய படம் ஒன்றை கொடுப்பாங்க.
இதுல நடுவுல விநாயகர் இரு பக்கங்களின் சரஸ்வதி லட்சுமி https://youtu.be/y6Ra003ar3gஅவர்களுக்கு அருகில் ஒருபுறம் திருப்பதி பெருமாள் இருப்பது போல இருக்கும்.
இந்த படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்புங்க விநாயகர் தடைகளையும் விளக்குபவர்.

சரஸ்வதி தேவி அறிவு, ஞானம் கடைகளில் தேர்ச்சி கொடுப்பவர் மகாலட்சுமி செல்வ வளங்களை கொடுக்கக்கூடியவள் திருப்பதி பெருமாள் குடும்ப ஒற்றுமை தரக்கூடியவர் மகிழ்ச்சி செல்வத்திற்கு உயிர் வரும்.
இவரே கையில வேலுடன் இருக்கும் முருகப்பெருமான் நமக்கு எந்த பிரச்சனை வந்தாலும் யாம் இருக்க பயமேன்னு ஓடி வந்து அருள் செய்து வெற்றிகளை தரக்கூடியவர்.
இவை அத்தனை நாடுகளும் ஒன்று சேர கிடைக்கச் செய்யக்கூடிய இந்த சுவாமி படத்தை வீட்டில் வைத்து வணங்குவது சிறப்பான பலனை ஏற்படுத்தித் தரும்.

தெய்வங்கள் இஷ்ட தெய்வங்களாக இருந்தால் அந்த தெய்வப் படங்களை விடுதலை வைத்து வழிபடலாம் திருப்பதி பெருமாள் படங்கள் வீட்டில் வைத்திருப்பது ரொம்பவே நல்லது.