வீட்டு பூஜை அறையில் இதை செய்யுங்கள் !

Spread the love

வீட்டு பூஜை அறையில் இதை செய்யுங்கள் ! வீட்டில் பூஜை செய்யும் பொழுது சில சாஸ்திர சம்பிரதாயங்கள் கடைபிடிப்பது முறையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சில விஷயங்களை நாம் எக்காரணம் கொண்டும் கவனிக்காமல் இருக்கக் கூடாது. என்கின்றது சாஸ்திரம் அப்படியான சில விஷயங்கள் நம் தேவ குற்றத்தை ஏற்படுத்திவிடும் .நம் வீட்டு பூஜை அறையில் மரணம் கூட சில விஷயங்களை செய்யக்கூடாது.

அதைப்பற்றி என்னவென்று தெரிந்து கொள்ளலாம் பூஜை அறையில பூஜை செய்யும் பொழுது எப்பொழுதுமே நம் தெய்வப் படங்களுக்குப் பூக்களை வைத்து அலங்கரிப்போம்

பூஜை அறையில் நாம் செய்யும் தவறுகள் | Poojai Araiyil Vaika Kodathavai

அப்படி பூக்கள் சூடும்பொழுது அல்லது மாலை போடும் பொழுது கடவுளுடைய முகம் மற்றும். பாதம் எக்காரணம் கொண்டு மறைக்கும்படி நாம் பூக்களை சாப்பிடக்கூடாது. முகம் பாதம் இரண்டையும் தெரியும்படி நீங்கள் மாலை சூட வேண்டும்

பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது முதலில் பாதத்தில் இருந்து ஆரம்பித்பிரதோஷத்தில் செய்யும் அபிஷேகத்தின் பலன்!துதான் முகத்தை பார்க்க வேண்டும் என்கின்றது ஒரு ஐதீகம்

இறைவன தரிசிக்கும் பொழுது முகம் பாதம் இரண்டையும் தரிசிக்க மறக்க கூடாது இதனால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகமா சொல்லப்படுது

Pooja room tour in tamil | 🙏எங்க வீட்டு பூஜை அறை | Organization tips and  decorating ideas #pujaroom - YouTube

வீட்டு பூஜை அறையில ஏற்றப்படும் விளக்கானதும் முழுமையாக எரிந்துகொண்டு வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

விரைவாக அணிய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப நீங்கள் குறைவான எண்ணையை ஊற்ற வேண்டும் . முழுமையாக எண்ணெயை ஊற்றி விட்டால் அது தீரும் வரை நீங்கள் தீபத்தணைக்க கூடாது.

தானாக தீபம் அமைய வேண்டும். ஒளியை நாம் நம்முடைய அவசரத்திற்கு தீபத்தை அளிப்பது முறை அல்ல அப்படியென்று சொல்கிறார்கள்

உங்க வீட்டு பூஜை அறை எப்படி இருக்கு? கண்டிப்பாக வைக்க வேண்டிய போட்டோக்கள்,  தவிர்க்க வேண்டியவை என்ன? | Pooja room vastu tips: Pooja araiyil vaika  vendiya deivangal ...

அனைவரும் தருவாயில் நீங்கள் பூக்களால் மெல்லமாக மழை ஏற்றலாம் திரியைப் பிடித்து இழுத்து என்னை போல் தள்ள போகக்கூடாது இது தேவ குற்றத்தை ஏற்படுத்தும் அப்படின்னு சொல்லப்படுது

பூஜை அறையில வெற்றிலை பார்க்க வைத்து வழிபடுவது மங்களகரமான https://youtu.be/3vRb0RGPY8wவிஷயங்களை நடக்க செய்யும் இதுவரை இருந்து வந்த சண்டைகள் அகற்றும் இப்படி வெற்றிலை பாக்கு வைக்கும் பொழுது வெற்றிலை உடைய நுனி பாகம் தெய்வத்திற்கு இடதுப்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்

பூஜையில் செய்யும் சிறு சிறு தவறுகள் | Poojai Araiyil Vaika Kodathavai

வெற்றிலை உடைய காம்பு பகுதி சுவாமியுடன் வலது புறம் அமையும் இப்படிதான் நீங்கள் வெற்றிலை வைத்து வழிபட வேண்டும் அப்படின்னு சொல்லப்படுது

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முதன்முதலில் பேசும் பொழுது வீட்டில் விளக்கேற்றி ஏற்றி வைத்துவிட்டு பின்னர் பேச ஆரம்பிக்கலாம்.

பூஜையறையில்... சுவாமி படங்கள் - Pooja Room God Pictures - Samayam Tamil

அப்படி சுப காரிய பேச்சை பேச்சு வார்த்தை பேசும் பொழுது என் அல்லது என்னை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது

மற்றும் அதைப்பற்றி எந்தவிதமான பேச்சையும் பேசக்கூடாது இப்படி பேசினால் சுப காரியங்கள் தடைபடும் அப்படின்னு சொல்லப்படுது

என்னென்ன சனிபகவானுக்கு உரிய அம்சமாக இருக்கிறது எனவே சுப காரியங்கள் நடக்கும் இடங்களை இது போன்ற வார்த்தைகள் அல்லது இந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது

சிலந்தி வலை கட்டுவது அல்லது பள்ளியெச்சம் 20 போன்ற விஷயங்களை அவப்பொழுது கவனித்து சுத்தப்படுத்துங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *