வீட்டில் விளக்கு ஏற்றும் முறை !

Spread the love

வீட்டில் விளக்கு ஏற்றும் முறை ! ஒரு முகம் விளக்கு ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும் இரண்டு முகம் விளக்கு ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிடைக்கும்

மூன்று முகம் விளக்கு ஏற்றினால் புத்திர தோஷம் நீங்கும் நான்கு முகம் விளக்கு ஏற்றினால் பசு பூமி செல்வம் சர்வவீடை நிவர்த்தியாகும் .ஐந்து முகாம் விளக்கு ஏற்றினால் சகல நன்மைகளும் ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் அப்படின்னும் சொல்லப்படுது

பொதுவாக கிழக்கு திசையில நாம தீபம் ஏற்றும்போது துன்பம் நீங்குதல் குடும்பம் அபிவிருத்தியாகும் அப்படின்னும் சொல்றாங்க.மேற்கு திசையில நாம தீபம் ஏற்றினால் கடன் தோஷம் நீங்கும் .

வடக்கு திசையில் திருமண தடை அகலும் தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது இது மரண பயத்தை உண்டாக்கும் எனும் சொல்றாங்க

வெயில்ல நம்ம தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி நினைத்தது கைகூடும். நல்ல நேநமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic productsரம் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்

Know the benefits of lighting two lamps in Pooja room of your house |  வீட்டின் பூஜை அறையில் இரண்டு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்| Lifestyle  News in Tamil

வீட்டில் விளக்கு தேங்காய் எண்ணெயில் நமக்கு விளக்கேற்றும் போது வசீகரம் கூடும் இலுப்பை எண்ணெயில் சகல காரியம் வெற்றி விளக்கு எண்ணெயில் புகழ்தரும் ஐந்து கூட்டு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய் எழுப்ப என்னை நீ நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் அம்மன் அருள் கிடைக்கும் எனும் சொல்லப்படுது.

வேப்ப எண்ணையில விளக்கு ஏற்றினால் கணவன் மனைவி உறவு நலம்பெறும் மற்றவர்களின் உதவி பெறவும்.

ஆமணக்கு எண்ணெய் அவரவர் தங்கள் குலதெய்வத்தின் முழு அருளை பெற வழி செய்யும் அப்படின்னு சொல்லப்படுது.

விளக்கு ஏற்றும் எண்ணெய்யும் அதன் பலன்களும்!

கடலை எண்ணெய் கடுகு எண்ணெய் பாமாயில் போன்றவற்றைக் கொண்டுhttps://youtu.be/DVg0AicQDWY ஒருபோதும் விளக்கேற்றக்கூடாது மன கவலைகளையும் தொல்லைகளையும் பாவங்களையும் பெருக்க வல்லமை கொண்டதால் சொல்லப்படுது

விநாயகருக்கு நாம தேங்காய் எண்ணெயில் நம்ம விளக்கேற்றும் போது நன்மைகள் உண்டாகும் அப்படின்னு சொல்லப்படுது

மகாலட்சுமிக்கு பசு நெய் குலதெய்வத்திற்கு வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் பசுமை பைரவருக்கு நல்லெண்ணெய் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தப்படும்

யம தீபம் பற்றி உங்களுக்கு தெரியுமா??? - funglitz.com

திரிகளாலும் பயன்கள் மாறுபடுகிறது பருத்திப்பஞ்சு குடும்பம் சிறக்கும் நற்செயல்கள் கிடைக்கும் வாழைத்தண்டு நார்ல தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் கிடைக்கும்

தாமரை தண்டுல தீபம் ஏற்றினால் முன்வினை பாவங்கள் நீங்கும் நினைத்தது நடக்கும் பட்டையில தீபம் ஏற்றுவதால் செல்வம் பெருகும்

இப்படி விளக்கு ஏற்றுவதற்கு நிறைய பலன்கள் இருக்கு தினமும் நம்ம வீட்டில் விளக்கு ஏற்றுவதால் நமக்கு நல்ல நன்மைகள் வந்து சேரும் அதிலும் சொல்லப்படுது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *