வீட்டில் மற்றவர் கண்களுக்கு படக்கூடாத பொருள்
வீட்டில் மற்றவர் கண்களுக்கு படக்கூடாத பொருள் ! நம்மளுடைய வீட்டில் இருக்கக்கூடிய எந்த பொருட்களை மத்தவங்களுக்கு காட்டக்கூடாது நேரடியாக உங்களுடைய கண்கள்ல படாத பொருட்கள் என்னென்ன அதை பத்தி தெரிஞ்சுக்கணும்.
பொதுவா நிறைய பேர் கள்ளம் கபடம் இல்லாம பழகுவாங்க அடுத்தவங்களுடன் சொல்வது அடுத்தவங்களிடம் சொல்லக்கூடாது அப்படின்னு தெரியாம சொல்லுவாங்க.
பேசுவாங்க எந்த பொருளா எடுத்து உங்களுக்கு காட்டுவது அடுத்தவங்களுக்கு காட்டக்கூடாது அப்படின்னு அடிப்படையான பக்குவம் கூட சில பேருக்கு இருக்காது. உங்கள குத்த சொல்லவும் முடியாது அவங்க ரொம்ப வெகிலியா இருப்பாங்க.
சில விஷயங்கள்ல நாசுக்கான மறைவு இருக்க தான் செய்யணும் பெரியவங்க அடிக்கடி சொல்லுவாங்க.
நண்பர்களை யாரையாவது வீட்டிற்கு அழைத்து வந்தா கூட ஹாலிலேயே உட்கார ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?வைத்து பேசி அனுப்பு வீட்டுக்குள்ள அதாவது சமையல் ரெடி படுக்கையறை வரை அவர்களை அழைத்து செல்லாதா அப்படின்னு நம்மளுடைய பெரியவங்க சொல்லுவாங்க.
ஒருவர் கண் போல ஒருவர் கண் இருக்காதே மன்னன் கூட மறைத்து தின்னு அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. சில விஷயங்களை நம்ம செய்கிறோமோ அதை மறைத்து தான் செய்யணும்.
அந்த வரிசையில் மற்றவர்களுக்கு நம்முடைய வீட்டுல காட்டக்கூடாத இடம் பிறருக்கு நம்மளுடைய வீட்டில் இருக்கும்.
எந்த பொருட்களை காட்டக்கூடாது அப்படின்னு ஆன்மீக ரீதியாகவும் சாஸ்திர ரீதியாகவும் நிறைய விஷயங்கள் சொல்லப்படுது.
நம்மளுடைய சந்தோஷம் எதுவா இருந்தாலும் சரி வெகுளித்தனமாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது
நமக்கு கணவர் ஆசையா வாங்கி கொடுத்த பொருள் நம்ம பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்தhttps://youtu.be/ohNquKn_-wY பொருள் நம்மளுடைய அம்மா அப்பா நமக்காகவே வாங்கி கொடுத்த ஆடம்பர பொருள் தங்கம் வெள்ளி விலை உயர்ந்த ஆடைகள் இருக்கும்.
அதை அடுத்தவர்களிடம் மொத்தமாக காட்டி பெருமை பட்டுக் கொள்ளவே கூடாது. உங்களுடைய குழந்தைகள் நன்றாக படித்து அழகான கையெழுத்துடன் நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்தால்
அதை கொண்டு போய் மற்ற பிள்ளைகளின் அம்மாவிடமோ தெரிஞ்சவங்களிடமோ உங்கள் பிள்ளை படிப்பை பற்றி உயர்த்தி பேசக்கூடாது.
சேமித்து வைக்கக்கூடிய சேமிப்பு உண்டியல் பணம் இதுகளை பற்றி அடுத்தவர்களிடம் பேசக்கூடாது. நம்மளுடைய சேமிப்பு தொகை எவ்வளவு அப்படின்னு அடுத்தவங்களுக்கு ஒருபோதும் தெரியக்கூடாது
எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை கொண்டு வந்து சேர்க்கும். கண் திருஷ்டி படுவது ஒரு பக்கம் இருந்தாலும் ,பல தரப்பட்ட பிரச்சினைகளை நம்ம தப்பிக்க பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை பலரோடு பகிர்ந்து கொள்ளக்கூடாது.
சமையல் அறையில் கிலோ கணக்குல வாங்கி வைத்திருக்கக்கூடிய மளிகை சாமான் அப்படி அடுத்த உள்ளம் கண்கள்ல படும் படி வைக்கக்கூடாது.
அரிசி மூட்டையை கூட பூஜையறையில் நம்முடைய அலங்காரத்தை அடுத்தவங்க பார்க்க வேண்டும் அப்படின்னு வீட்டிற்கு வருகிறவர்களை அழைத்து வந்து சாமி அறையை காட்டக்கூடாது
குறிப்பா கணவன் மனைவி படுத்து தூங்கக்கூடிய மெத்தை பாய் தலையணைவைகள் எல்லாம் வெளியிலிருந்து வரவங்க பயன்படுத்தக்கூடாது படுக்கைக்கு அனாவசியமா மூன்றாவது நபரா அழைத்து செல்லக்கூடாது