விளக்கை இப்படி ஏற்றினால் வறுமை விலகும் !

Spread the love

விளக்கை இப்படி ஏற்றினால் வறுமை விலகும் ! நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களும் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் தினம்தோறும் வீட்டில் தீப வழிபாடு செய்கிறோம்

இந்த தீபா வழிபாடு என்பது காலாகாலமாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது இந்த தீபத்தின் வழியாகத்தான் தெய்வத்தை நாம் காண்கிறோம் என்பது வைதீகங்களாக சொல்லப்படுது

கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களாக நிறைய விஷயங்கள் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டு இருக்கு

விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திரங்கள் | Vilakku Sastram

ஆனால் தினம் தோறும் நம் வீட்டில் பெண்கள் பூஜை அறையில் விளக்குஇரும்புசத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் ஏற்றி வந்தார்கள் என்றால் அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து நல்லபடியாக வேண்டிக் கொண்டாலே போதும் நமது கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று தான் சொல்லணும்

நம்மளுடைய வாழ்க்கை எல்லாம் அனைத்துமே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தினம் தோறும் வீட்டில் தீபத்தை ஏற்றி தெய்வத்தை அழைக்கலாம்

அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து நமது கஷ்டங்களை சொன்னாலே போதும் தினமும் நாம் தீபம் ஏற்று வழிபாடு செய்தும்

நம் வீட்டில் தீராத துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும் இருந்து கொண்டு தான் வருகிறது என்பது நிறைய பேருடைய புலம்பலாக இருக்கலாம்

லட்சுமி விளக்கை இப்படி ஏற்றி வழிப்பட்டால் போதும்! வாழ்க்கையே தலைகீழாக  மாறுமாம்! - மனிதன்

சில கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை நிறைய பேருக்கு இருக்கிறது இப்படிப்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு தீப வழிபாடும் சொல்லப்பட்ட ிருக்கிறது

அதுதான் வெள்ளிக்கிழமையில் ஏற்றக்கூடிய தீபம் வெள்ளிக்கிழமையில் காமாட்சிhttps://youtu.be/0VH3SgSbz-s அம்மன் விளக்கு ஒன்று மிக மிக சிறியதாக ஒரு மகாலட்சுமி படம் பதித்த தங்க காசு தாமரைத் தண்டு திரி ஒரு கண்ணாடி தேவைப்படும்

பூஜை முடிந்ததும் விளக்கை அணைய விடலாமா? | தினகரன்

பூஜை அறையை எப்போதும் போல சுத்தம் செய்து கொள்ளணும் அலங்கரிக்கப்பட்ட பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பூல தட்டில் வெள்ளி விளக்கை வைத்துக் கொள்ளலாம்

அந்த வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு சுத்தமான பசு நெய் ஊற்றி

அந்த நெய்யில் லட்சுமி படம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை போட்டு தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்கலாம்

அப்படி ஏற்றும் போது இந்த ஒளி பிரகாசமாக வீசப்படும் இந்த ஒளி பிரதிபலிக்க இதன் முன்னாள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைக்கலாம்

இந்த தீபம் ஒரு மணி நேரம் வரை நாம் வீட்டு பூஜை அறையில் ஏறிய வேண்டும் இப்படி தீபம் எரியும்போது

அந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து நமது வாழ்க்கைக்கு எது தேவையோ நமது குடும்பத்திற்கு எது நல்லதோ அவை எல்லாம் நடக்க வேண்டும்

ஏன் எல்லோர் வீட்டிலும் காமாட்சி விளக்கு ஏற்றபடுகிறது தெரியுமா

என அந்த காமாட்சி அம்மனிடம் மனநிறைவோடு கேட்டாலே போதும்

எனக்கு இந்த கஷ்டம் நீங்க வேண்டும் என வேண்டிக் கொண்டாலே போதும் அந்த விஷயம் நமக்கு கண்டிப்பாக நடக்கும் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டம் படிப்படியாக உள்ளது

இதே போல தங்க நாணயம் வாங்குவதற்கு வசதி இல்லை என்றால் கூட பரவாயில்லை சிறிய பித்தில் இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கு சங்க நேரத்தில் இருக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *