விருச்சிக ராசி !சித்திரை மாத ராசி பலன்!

Spread the love

விருச்சிக ராசி சித்திரை மாதம் கிரகங்களின் சஞ்சாரம் பல வகையில சாதகமாக இருக்குது. செல்வாக்கு அதிகரிக்கும் மதிப்பும் மரியாதையும் என்று காணப்படும்.

சொத்து வாங்கும் யோகமும் கிடைக்கப் போகுது. விருச்சிக ராசி காரர்களுக்கு சித்திரை மாதம் நிலவும் கிரகங்களின் நிலையை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது

பெரும்பாலான கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான நோய் கடன் மற்றும் வலது ஸ்தானத்தில் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மற்றும் நான்காவது வீடான சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறது.

விருச்சிகம் ராசிக்கு சித்திரை மாதம் கிரகங்களின் சஞ்சாரம் பல வகையில சாதகமாக இருக்குதுங்க. மதிப்பு மரியாதையும் உங்களுக்கு அதிகரிக்க காணப்படும்.

சித்திரை மாத ராசி பலன்கள் 2018 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும்  பலன்கள் | Rasipalan for the Tamil Month of Chithirai - Tamil Oneindia

சொத்து வாங்கும் யோகமும் ஏற்பட போகுது. 12 ராசிகளிலே ஏ சித்திரை மாதம் விருச்சிக ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமான மற்றும் யோகமான மாதமாக அமையும் என்று கூறும் அளவுக்கு கிரகங்களின் சான்சாரம் மிகவும் உங்களுக்கு சாதகமாக இருக்குதுங்க.

சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்பட போகுது. மகிழ்ச்சி அதிகரிக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு !தன்னம்பிக்கை மேம்படும் தொழில்ல புதிய உயரத்தை நீங்க எட்ட போறீங்க.

அலுவலக வேலைகள் இருப்பவர்களுக்கு எல்லா விஷயங்களுமே சாதகமாக தான் இருக்க போகுது.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சென்று வேலை பார்ப்பதற்கான நல்ல வாய்ப்புகளும் தேடிவர போகுது.

உயர் அதிகாரிகள் ஆதரவும் உதவியும் கிடைக்கும். உங்களுடைய தற்போதைய முயற்சிகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பாதையை நோக்கிய செல்லுங்க.

கடந்த சில காலமாக இருந்து வந்த சின்ன சின்ன தடைகள் மற்றும் தாமதங்கள் முழுவதுமாக விலகி நினைத்ததெல்லாம் எளிதில் நிறைவேற கூடிய அற்புதமான காலகட்டங்கள்.

Rasi Palan 2017 Viruchigam Rasi | ராசி பலன் 2017 விருச்சிகம் ராசி –  Astrology, online astrologer, tamil astrology, horoscope, horoscope  matching, Josiyam, jathagam, jathaga palan, jathaga kanippu, rasipalan  astrology, raasi ...

எதிர்பார்த்ததை விட லாபம் மற்றும் வளர்ச்சி உங்களுக்கு அதிகரித்தே காணப்படும். https://youtu.be/Kw4UJEdk6nMசுக்கிரன் பேச்சாளர் அடையாபரண செயற்கை பொருளாதார மேம்பாடு திடீர் பணவரவு என்று பணம் பொருள் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல அனுகூலமும் கிடைக்கப் போகுது.

விருச்சிக ராசியினருக்கு சித்திரை மாதம் பெரிய அளவுல எந்த பிரச்சினையும் நிகழாதுங்க. குழந்தைகள் உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை நீங்க செலுத்த வேண்டும்.

புதிய பதவி உயர் பதவி பொறுப்புகள் அதிகரித்தே காணப்படும் என்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போவது உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கக்கூடியதாய் இருக்கும்.

விருச்சிகம் ராசிக்கு 2024 குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமான பெயர்ச்சியாக நடக்க இருக்குது. தொழிலில் மிகப்பெரிய அளவு நீங்க வெற்றியை பெற போறீங்க. உங்கள் வளர்ச்சியை பார்த்து அனைவரும் வியந்து போவாங்க.

மார்ச் மாத ராசிபலன் 2023: அடிச்சான் பாரு ஜாக்பாட்..யார் வீட்ல பண மழை  கொட்டும் பாருங்க! | March month rasi palan 2023 Tamil: March matha  rasipalan for Thulam, Viruchigam, Dhanusu - Tamil ...

விருச்சிகம் ராசியினர் சித்திரை மாதம் அணுக வேண்டிய தெய்வம் சர்வ விநாயகர் மற்றும் அதிர்ஷ்ட வண்ணம் ஊதா நிறம்.

விருச்சிக ராசிக்காரர்கள் சித்திரை மாதத்தில் சிறப்பான வெற்றியை பெறப் போறீங்க. உங்களின் தொழில் முன்னேற்றம் மற்றும் வியாபாரத்தில் வருமானமும் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு அதிகரித்தே காணப்படும்.

உங்களின் சிறப்பான செயல்பாடு தன்னம்பிக்கை அனைத்துமே இந்த மாதத்தில் அதிகரித்தே காணப்படும். வேலை தொழிலில் புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கப் போகுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *