விருச்சிகம் ஆவணி மாத ராசி பலன் விருச்சிக
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வருகின்ற ஆவணி மாதத்தில் இருந்து எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கிறது
என்பதனை விரிவாக பார்க்கலாம். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்க கூடிய மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
பண வரவு திருப்தி தருவதாக இருக்கும் உங்களுடைய காரியத்தில் உங்களுக்கு அனுகூலமான பதில் கிடைக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி வசதி வாய்ப்புகள் தேடி வரும்
வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்க கூடாய் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது பெண்களால் நன்மை உண்டாகும்
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான யோகங்கள் இந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த ஆவணி மாதத்தில் நிறையவே இருக்கிறது
விருச்சிகம் கணவன் மனைவி இடையே நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரவெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு !ர் வகையில் உதவிகள் கிடைக்கும் உறவினர்களால் நன்மை உண்டாகும்
குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் இந்த மாதத்தில் நீங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள் தந்தை வழி உறவுகள் வழியாக உங்களுக்கு அனுகூலமான பதில் கிடைக்கும்
பெண்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும் அரசாங்க காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாக முடியும் வாய்ப்புகள் இருக்கிறது
பூர்வீக சொ த்து பிரச்சினைகள் அனைத்தும் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் பொறுமையை கடைப்பிடிப்பது ரொம்பவும் முக்கியம்.
சிலருக்கு தடைபட்ட திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
வீட்டில் ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும் குடும்பத்துடன் கோவில்கள் மிகவும் பழமையான கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்
வெளியூர் பயணங்களின் போது பொருள்களை பத்திரமாக பார்த்துக் கொள்வதுhttps://youtu.be/XKUqB1ygtWA மிகவும் அவசியம் அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்
உங்களுடைய ஆலோசனை மிகவும் சிறப்பாக இருக்கும் உங்களுடைய மேல் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்

ஒரு சிலருக்கு பதிவு உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது சக ஊழியர்களிடையே உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஒரு லாபம் அதிகரிக்கும் சகா போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தையும் நீங்கள் முறியடிப்பீர்கள்
பங்குதாரர்களுடன் நல்ல ஒரு இணக்கமான சூழ்நிலை காணப்படும் வியாபாரத்தை விரிவுபடுத்துவோ அல்லது புதிய முதலீடுகள் செய்வதற்கு இது ஏற்றமாக நேரமாக அமைந்திருக்கிறது
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது குடும்பத்தை உங்களுடைய ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்ற கொள்ளப்படும்

அதே மாதிரி உறவினர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலமான பதில் கிடைக்கும்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகஸ்ட் 24 25 செப்டம்பர் 1 5 8 12 16 சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 28ஆம் தேதி 29 30 வரை சந்திராஷ்டமம் இருக்கிறது.