விருச்சிகம் ராசியின் குணநலன்கள்:
விருச்சிகம் ராசியின் குணநலன்கள் விருச்சிக ராசிக்காரர்கள் இடம் உள்ள பயமும் சந்தேகமும் வெளியே முரட்டுத்தனமும் காணப்படுகிற ஒரு நபர்கள் அன்பு செலுத்துவதிலும் பகை பாராட்டுவதிலும் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள்.
என்று விருச்சிக ராசி அன்பர்கள் எதையும் அறிகுறியாக விட்டு செல்ல மாட்டார்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவாகviruchaga rasi செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்.

விருச்சக ராசி நீர் ராசி என்பதால் இவரது மனம் கடல் நீரை போல அழகாகவும் மர்மங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
அமைதியாக இருப்பார்கள் திடீரென்று உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இவருக்கு மன அழுத்தம் குழப்பம் இவை அதிகமாக இருக்கும்.
வெறித்தனமாக கடும் வேகத்துடன் செயல்பட கூடியவர்கள் இந்த விருச்சிக ராசி அன்பர்கள். போட்டிகளில் கண்டிப்பாக தனக்கு வெற்றி கிடைக்கும்.

என்ற நம்பிக்கை உடையவர்கள் சில வேலைகளில் தற்பெருமை கொண்டவர்களாகவும் இவர்கள் தெரிவார்கள் கவிதையாக பேசி பெண்களை மயக்கி கவர்ந்து இழுத்து விடுவார்கள்.
பொதுவாக விருச்சிக ராசி ஆண்கள் யாரிடமும் தங்களுடைய காதலை உடனே சொல்ல மாட்டார்கள்.
யாரிடமும் சற்று நட்பு பாராட்டவும் மாட்டார்கள் வெகு நிதானமாக ஆலோசித்து அதன் பின்பு நட்பு பாராட்டுவார்கள் .
பல கோணங்களில் ஆலோசித்து பல ஆராய்ச்சிகள் செய்து அதன் பின்பு அவர்களிடம் நட்பு பாராட்டுவார்கள் அதன் பின்பு தன்னுடைய வாழ்க்கை வாழ்வில் அவர்களுக்கு என்று ஒரு இடம் வழங்குவார்கள்.
நான் தூங்க காதலும் ரொம்ப நேர்மையாகவும் விசுவாசமாகவும் உண்மையாகவும் தனக்கு ஆதரவாகவும் தனக்கு மட்டும் சொந்தமாகவும் இருக்கின்றதா என்பதை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அறிந்து செயல்பட கூடியவர்கள்.
இந்த விருச்சிக ராசி அன்பர்கள்: வாழ்வில் மற்ற எல்லாவற்றையும் விட அன்புக்கும் காதலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள்.

விருச்சிக ராசி காரர்களோடு பழகுவது கத்தி மீது நடப்பது போன்றதாகும் சிறிய விஷயங்களுக்கு கூட அதிகமாக கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள் அல்லது வேண்டவே வேண்டாம் என்று விலகிச் செல்வார்கள்.
இவர்களின் ஏச்சி பேச்சும் தேள் கொடுக்க போல சுருக்கு என்று கொட்டி நண்பர்கள் உறவினர்களை காயப்படுத்தி விடுவார்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு உண்மையானhttps://youtu.be/qNWD0xFkMEY காதல் என்பது வெளிப்படையான காதல் அவர்களுக்கு என்று ஒரு ஸ்பெஷல் உண்டு என்பதனால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
கணவனும் மனைவியும் ஈருடல் ஓருயிரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்.
எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள்.

இந்த விருச்சிக ராசி காரர்கள் தன் மனைவியுடன் கூட போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பார்கள்.
விருச்சிக ராசி அன்பர்களுக்கு கேரம் போர்டு செஸ் பரமபதம் போன்ற விளையாட்டுகள் ரொம்ப பிடிக்கும் இது போன்ற விளையாட்டு பொருட்களை இவர்கள் பரிசாக அழைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் உடையவர்களாகவும் புத்தகங்கள் அதிகம் வாங்கி வைத்திருப்பார்கள்.
அதனால் புத்தக பரிசு பொருள்கள் வாங்கி கொடுத்தால் ரொம்பவும் மகிழ்வாக இருப்பார்கள்.