விஞ்ஞானிகளே வியக்கும் திருவண்ணாமலை !

Spread the love

விஞ்ஞானிகளே வியக்கும் திருவண்ணாமலை ! சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நெருப்பின் அம்சமாக இருக்கக்கூடிய திருவண்ணாமலை திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலம் என்று சொல்லலாம்

மிகவும் பழமையான கோவில்கள் இந்த தளம் முக்கியமானது புராணங்களின்படி சிவபெருமான் அக்னி ரூபமாக காட்சி கொடுத்த தலம் திருவண்ணாமலை அருணம் என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு சலனம் என்றால் மலை என்று பொருள்படுகிறது


அதாவது சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு அருணாச்சலம் என்று பெயர் வந்துள்ளது

கம்ப்யூட்டர் பெண்கள் 10 - விஞ்ஞானிகளுக்கு புரோகிராமிங் கற்றுத் தந்த  பிரான்சிஸ் ஆலன்!

விஞ்ஞானிகளே வியக்கும் திருவண்ணாமலை நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலம் இங்கு மிகவும் சிறப்பானது என்னஅமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் ! என்றால் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுவது.


இந்த திருவண்ணாமலையில் தமிழ் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சமாதி அடைந்த திருத்தலம் இந்த கோவிலில் முக்கியமான அம்சமே கிரிவலம் வருவது தான் பௌர்ணமி

23 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய  கிரிவலம் | Thiruvannamalai Girivalam Thiruvannamalai Arunachaleswarar Temple

அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தோம் என்றால் நாம் வாழ்க்கையில் இனி நடக்கப்போகும் அனைத்தும் சிறப்பானது என்றே சொல்லலாம்

 குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வந்தோம் என்றால் மாபெரும் புண்ணியத்தைப் பெற முடியும் என்பது ஐதீகம்

 ஒவ்வொரு மனிதனும் செல்ல வேண்டியதாக சொல்லப்படுகிறது இந்த உலகில் ஆதியும் அந்தமும் அவனே என்று சொல்லும் கடவுள் தான் சிவபெருமான்

சிவபெருமானுடைய காட்சியை இங்கு ஒளி ரூபமாக பார்க்கிறார்கள் இதில் https://youtu.be/Jz0jiNVhUs4முக்கியமான விஷயம் என்ன என்றால் சிவலிங்கம்தான் இங்கு மலை போன்ற காட்சி கொடுக்கிறது


அப்படி மழையை கடவுளாக காட்சி கொடுக்கக்கூடிய இந்து திருக்கோவில் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்று தான் இங்கு இதுமட்டும் ஆச்சரியம் கிடையாது நிறைய அதிசயங்களும் இருக்கிறது

சித்திரங்கள் சூட்சமமாக வலம் வரக்கூடிய திருத்தலமாக இந்த திருவண்ணாமலை இருக்கிறது

இன்றைக்கும் சித்தர்கள் காற்றில் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என திருவண்ணாமலை கிரிவலம் சென்றோம் அப்படினா யாருக்காவது உனக்கு இல்லாதவங்களுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம்

அதன் மூலமாக சித்தர்களுடைய வடிவை நம்மால் காண முடியும் அந்த இறைவனே வந்து காட்சி கொடுப்பார் என்பது ஐதீகம்  


  இந்த திருவண்ணாமலை உருவான வரலாறு என்பது  சிறப்பானதாகக் இருக்கும் மேலும் திருவண்ணாமலை கோவில் கட்டியதில் பல புராண வரலாறுகள் சொல்லப்படுகிறது .

இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்வெட்டும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

பல மன்னர்கள் இந்த கோவில் உடைய கட்டிடக்கலையில் பங்கு கொண்டிருக்கிறார்கள்

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை....? | thiruvannamalai girivalam sellum  murai

அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று பலரும் கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை பவுர்ணமி நாளில் அன்னை பராசக்தி, அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள்.

அன்று சந்திரன் சூரியனிடம் இருந்து சக்திகளை அதிக அளவில் பெற்று, அதை வெளியிடும் பூர்ண நிலாவாக உலா வருகிறான்.

அந்த ஒளி, மலை மீது பட்டு பிரதிபலிக்கும்போது, அது நமது உடலுக்கும் நம் மனதுக்கும் பற்பல நன்மைகளை நமக்குத் தெரியாமலே செய்கின்றது. இதனால் பௌர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *