வாஸ்துபடி வீட்டில் இருக்க வேண்டிய பொருகள் !

Spread the love

  • வாஸ்துபடி வீட்டில் இருக்க வேண்டிய பொருட்கள் ! ஒருத்தங்க வீட்ல செல்வ வளம் குறைந்து போச்சுன்னா நிச்சயமாக அதுக்கு காரணம் இருக்கும்
  • அதே மாதிரி ரொம்ப ஏழையா இருக்காங்கன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் கொஞ்சம் ஆழமா யோசிச்சு பார்த்தா ஒரு குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி ராசி பலன் இருக்கும்
  • ஒருதங்களுக்கு ராசி ஜாதக கட்டம் யோகமா இருக்கும். ஆனா googleஇன்னொரு தங்களுக்கு ஜாதககட்டம் ஒரு ஆசையும் கொஞ்சம் பிரச்சனையோடு இருக்கும்
  • இப்படிப்பட்ட அவங்களோட வீட்டில அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் இது ரெண்டுல எது மேலோங்கி இருக்கும் யோசிச்சு பதில் சொல்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
  • முடிவா அதிர்ஷ்டம் உச்சகட்டத்தில் இருந்த துரதிர்ஷ்டம் வெளியே போய்விடும் துரதிஷ்டம் உச்சத்துல இருந்தால் அதிர்ஷ்டம் வெளியே போய்விடும். எது எப்படி இருந்தாலும் கிட்ட காலத்துல துரதிஷ்டம் நம்மளோட ஒத்துக்க கூடாது.
  • உங்களோட வீட்டில் அதிர்ஷ்டம் ஸ்ட்ராங்கான நிலைச்சு இருக்கணும்னா இந்த வாஸ்து பொருட்களை வாங்கி எப்படி வைத்துக் கொள்வது பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.
  • முதல்ல அதிகமா பணம் சேர்த்துக் கொண்டே இருக்கிறதுக்கு.
  • வட மாநிலத்தில் பின்பற்ற மாதிரி சில முறைகளை பற்றி பார்க்கலாம் :
  • மண்ணுல செஞ்ச சின்ன பானையை வாங்கி வடக்கு மூலையில் வச்சு அதுல தண்ணீரை நிரப்பி வைக்கணும் நம்ம ஊர்ல பானைகள் அதிகமாகவே கிடைக்கும்
  • ஆனால் சுராஹி அப்படிங்கிற பானை கிடைச்சா ரொம்ப நல்லது வடமாநிலத்தில் இருக்கிறவங்க இந்த பானையை தங்களுடைய வீட்டில் பயன்படுத்தி வராங்க அப்படிங்கறது ரொம்ப குறிப்பிடத்தக்கது
  • நம்ம வீட்டு கூடத்தில் செம்பினால் இல்லன்னா பித்தளையால் செய்யப்பட்ட பிரம்மிடு வைக்கிறது ரொம்ப நல்ல பலனை கொடுக்கும்.
  • அவங்களோட கெட்ட நேரத்தை கூட இது நல்ல நேரமா மாத்துர சக்தி கொண்டது
  • வீட்டில இருக்கிற வாஸ்து தோஷங்களையும் நீக்க கூடிய வல்லமை இந்த பொருளுக்கு அதிகமாவே இருக்கு இந்த பிரமிடு வாங்கி உங்க வீட்ல வச்சு தான் பாருங்கள் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும்
  • அதுபோல ஏதாவது ஒரு உலோகத்தால் செஞ்ச பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை வாங்கி உங்க வீட்டு தென்மேற்கு மூலையில் வைக்கிறது ரொம்ப நல்ல பலன் கொடுக்கும்.
  • வாஸ்துபடி பணத்துக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் வராம பார்த்துக்கோ .
  • லட்சுமி படம் குபேரர் படம் வீட்டுக்குள்ள வருகிறது மாதிரி இருக்கணும் ஸ்வஸ்திக் சின்னம் வீட்டோட வெளிப்பகுதியில் இருக்கிறது தப்புன்னு சொல்ல முடியாது வீட்ல இருக்குற செல்வத்தை அனாவசியமா வெளியே போகாமல் தடுக்கும்
  • இந்த தெய்வ படங்களுக்கு அந்த சக்தி கண்டிப்பா இருக்கு விருப்பம் இருக்கிறவங்க ஒரு சிறிய ஆமை பொம்மையை அவங்களோட வீட்டுல வாங்கி வச்சுக்கோங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *