வார ராசிபலன் !எச்சரிக்கை கொடுக்கும் ஜோதிடம் !
வார ராசிபலன்
மேஷம் ராசி உங்களுக்கு அதிகப்படியான நல்லதே நடக்கும் கவனமுடனிருப்பது நல்லது அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம் ராசி என்று நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் உங்களுக்கு எதிர்பாராத விதமாக நன்மை கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
மிதுனம் ராசி வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும் போது கவனமுடனிருப்பது நல்லது.

கடகம் ராசி இன்று உங்களுக்கு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும் வெளியிடங்களுக்கு செல்லும் வாலிபருக்கு பயணங்கள் அதிகமாக இருக்கும் பயணம் செய்வதன் மூலமாக உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
சிம்மம் ராசி இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு அதிகப்படியான வருமானம் வந்து சேரும் எதிர்பார்த்ததற்கு மேலாகவே பணம் வருவதற்கான வாய்ப்பு இருக்கு
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்க ரொம்பவே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி ராசி இன்று இவளுடைய குடும்பத்துடன் நல்ல நேரங்கள் செலவழித்துஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! இந்த குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் உறவிற்கு ஏற்ப செலவு செய்வது ரொம்ப நல்லது
ஆரம்பத்தில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.
துலாம் ராசி இன்று பல வகையிலும் உங்களுக்கு நன்மை வந்து சேரும் திடீரென பணம் பாதிப்பு வருவதற்கான சாத்தியங்களும் அறிகுறிகளும் இருக்கும்
கொடுத்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்பும் இருக்கு அதனால நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
விருச்சகம் ராசி இன்று உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும் அதே போல நன்மைகள் அளவற்ற தாகவும் கிடைக்கும் திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் வாய்ப்பும் இருக்கு.

தனுசு ராசி இன்று பல்வேறு வகையிலும் உங்களுக்கு தீமைகள் நடக்க வாய்ப்பு இருக்கு அதனால எச்சரிக்கையுடனும் கவனமுடன் இருக்க வேண்டும் வெளியிடங்களுக்கு செல்லும்போது வாகனங்களில் செல்லும் போது கவனமுடனிருப்பது நல்லது .
மகரம் ராசி இன்று நினைத்த நான் அனைத்துமே நடக்கும் வேலையைhttps://youtu.be/i3DwxL2I8qk தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவங்களுக்கு பிடித்தமாதிரி வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கும்பம் ராசி என்று நற்பலன்கள் காண நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் பெற்றுக்கொடுக்கும் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.
மீனம் ராசி எதிர்பார்த்த உங்களுடைய கலந்து நடக்கும் அதேபோல வெளிநாடுகளுக்கும் செல்வதற்கான பயணங்கள் சாத்தியமாகும் இது போன்ற மேலும் பல பயன்களை தெரிந்து கொள்ள நீங்க எங்கள மறக்காம பின்தொடருங்கள் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி