வாராகி அம்மன் வழிபாட்டு முறை !

Spread the love

வாராகி அம்மன் தேய்பிறை பஞ்சமி திதி இருக்கிற நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரைக்கும் அன்னையோட வாராகிவிட மந்திரத்தை

ஓம் வாராகி தேவியே போற்றி அப்படின்னு வீட்ல சொல்லி வீட்ல பூஜை செஞ்சு மந்திரத்தை ஜெபிச்சிட்டு வந்தோம் அப்படின்னா

கண்டிப்பா வாராகி அம்மனோட நம்ம பரிபூரண ஆசிர்வாதத்தை பெற்று குடும்பத்தோடு நல்ல வாழலாம்

அப்படின்னும் பூஜை அறை இல்லாதவங்க வீட்ல கிழக்கு அப்படி இல்லனா வடக்கு நோக்கி அமர்ந்து குங்குமத்தை நம்மளுக்கு அர்ச்சனை செஞ்சோம் அப்படின்னா

வாழ்க்கையில் மிகப்பெரிய வளம் நலமோடு வாழலாம்  

வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து வழிபாடு செஞ்சீங்கன்னா

கண்டிப்பா வாழ்க்கை வளம் பெறும் அப்படின்னு சொல்றாங்க வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்திற்குரிய பலன்கள் நம்ம வந்து சேராது

ஐந்து பஞ்சமி அப்படி இல்லனா ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய்பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பு மூடில் நெய் விளையாற்றி வாராகிய வழிபாடு செஞ்சோம் அப்படின்னா

நமக்கு என்ன பலன் கேட்கிறோமோ அந்த கேட்ட பலன்களை விரைவில் கொடுத்து அழுவாங்க

நம்ம வாராகி அம்மன் வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செஞ்சோம்னா நம்ம வாழ்க்கையில கண்டிப்பா செல்வ செழிப்போட வாழலாம்

பொதுவா நிறைய பெண்கள் அம்மனுடைய வழிபாட்டு விரதத்தை இப்படி கூட கரை பிடிச்சுட்டு வருவாங்க ஒரு வழக்கமாக கூட வச்சிருக்காங்க

அப்படி ஒரு சக்தி வாய்ந்த அம்மனோட வழிபாட்டு முறைகள் தான் பக்தி அப்படின்னு இந்த பதிவின் மூலமா நம்ம தெரிஞ்சுக்கிறோம்

இந்த பக்தி கண்டிப்பா நம்ம ஒரு மந்திரத்தோட சொல்லி நம்ம எந்த ஒரு வழிபாடு செஞ்சோம் அப்படின்னா

அந்த மந்திரத்துக்கு உண்டான பலன் நம்மள கொண்டுபோய் வேற முன்னேற்றத்திற்கு கூட்டிட்டு போய்விடும்

நம்முடைய வாழ்க்கையில ஏழேழு ஜென்மத்துல இருக்குற பாவhttps://youtu.be/gZcSgTgMPvU புண்ணியங்கள் எல்லாத்தையும் கணக்கெடுத்து நமக்கு இருக்கிற பிரச்சினைகளுக்கு பல பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்

பிரச்சனைக்கான தீர்வு அப்படின்னா வாராஹி அம்மனோட வழிபாடுதான் நம்ம செஞ்ச பாவங்கள் அனைத்துமே குறைக்கப்பட்டு வாராகி அம்மன் நம்ம வாழ்க்கையில பெரும் செல்வத்தோட நிம்மதியோடு வாழ வைப்பாங்க

வாராஹி அம்மன உண்மையா மனம் குளிர மனம் உயர்வா நெனச்சு

இந்த வாராஹி அம்மன் வழிபாடு செஞ்சோம் அப்படின்னா இந்த வாராஹி அம்மன் கண்டிப்பா நம்ம கூடவே இருப்பாங்க

Varahi Moola Mantra In Tamil,எதிரிகளின் தொல்லை நீக்கும் வராகி அம்மன்:  வணங்கும் முறை - goddess varahi devi worship and mantra to remove enemies  and negativity - Samayam Tamil

இந்த வாராஹி அம்மன் ஆடி பிரதோஷத்துல தவறாம வழிபாடு செய்யணும் எல்லோருமே செல்வ செழிப்போடையும் பல தலைமுறைகளுக்கும் தலைப்பு ஓங்கும் அப்படிங்கற எந்த ஒரு ஆச்சரியமும் கிடையாது

வாராஹி அம்மனோட வழிபாட்டில்நம்முடைய குடும்பம் மட்டும் இல்லாம நம்மளுக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது

அப்படின்னா,வாராகி அம்மனோட வழிபாடு நம்ம வாழ்க்கையில சிறப்பான மாற்றத்தை கொடுக்கும் நம்ம வாராஹி அம்மன்

இது தவிர நம்மனால எந்த வழிபாடு செய்ய முடியுமா அந்த கிழமையில் வழிபாடு கூட செஞ்சுக்கலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *