வாரராசி பலன் மே 19 முதல் 26 வரை !

Spread the love

வாரராசி பலன் மே 19 முதல் 26 வரை ராசி பலன் ! மேஷம்

மே மாதத்தின் உடைய நான்காவது வாரத்தில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவகிரகங்கள் உடைய சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ரிஷப ராசியில் இருக்காரு

செவ்வாய் கடகத்தில் அமர்ந்திருக்கிறார் மேஷ ராசியில் புதன் இருக்காரு மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார் மிதுன ராசியில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார்

கும்பத்தில் சனி மேஷத்தில் ராகு துலாத்தில் கேது என கிரகங்கள் ஒவ்வொன்றும் சஞ்சரித்து வருகிறது

அப்படிப்பட்ட இந்த நேரத்தில் இந்த வாரத்தில் கிரகம் மாற்றம் எதுவும் இல்லை எனவும் சொல்லலாம்

சந்திரன் இந்த வாரம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார் தனுசு விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதால மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது

யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட பலன் யாருக்கெல்லாம்காகங்களுக்கு உணவு வைக்கும் போது செய்யக்கூடாதவை சுபவெல்லியை செலவுகள் என்று சொல்லப்பட்டு இருக்கு

வாரராசி பலன் அந்த வகையில் மேஷம் ராசிக்கு நவகிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்காரு இந்த வாரத்தில் வெற்றி படிக்கட்டுக்கு மிக அருகாமையில் நிற்கிறீர்கள் என்று சொல்லலாம்

முன்னேற்றத்தை பெறக்கூடியதாக இருக்கும் புதன் ஒன்றாம் இடத்தில் இருக்காரு சிக்கலான காரியங்களுக்கு தீர்வு காணும் முடிவை சற்று தள்ளிப் போடுவது நல்லது 


 ரிஷபம் ராசி
சூரிய பகவான் ரிஷபம் ராசிக்கு திட்டம் போட்டு காரியம் செய்தால் வெற்றி எனவும் சொல்லப்படுது

சூரிய பகவான் உங்களுடைய ராசியில் இருக்கிறார் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருக்காரு பிரிந்து போன உறவுகள் ஒட்டி வரும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது


மிதுனம் ராசி
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சூரியபகவான் ராசிக்கு 12ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார் பயணங்கள் மூலமாக தொழிலுக்கு தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் வியாபாரத்திற்கு எதிராக இருந்த போட்டிகள் தகர்த்து எறிவீங்க

சந்திரனுடைய சஞ்சாரங்கள் சாதகமான பாதக பலன்களை தந்தாலும் பொருளாதார ஏற்றத்தை கொண்டு வரும் படிப்புக்காக அதிக செலவு செய்வீங்க குரு பதினோராம் இடத்தில் இருக்காரு சிக்கலான காரியங்களுக்கு தீர்வு காணும் முடிவை சற்று தள்ளிப் போடுவது நல்லது 

இந்த வார ராசிபலன் – 22.11.2021 முதல் 28.11.2021 வரை..!!! - Yarldevi News


கடகம் ராசி
கடகம் ராசிக்கு உறவுகள் மத்தியில பேச்சுக்கு மரியாதை கூடும். சந்திரன் இந்த வாரத்துல பணவரவை அதிகப்படுத்துமாறு சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள்https://youtu.be/UpWrUyrCV7o தருவாரே செவ்வாய் ஒன்றாம் இடத்தில் இருக்காரு

இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் வார இறுதியில் நல்ல முடிவுக்கு வரும்  நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்

சிம்மம் ராசி
அரசரைப் போல கோலோற்றும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும் எத்தனை இடிவுகள் வந்தாலும் தொழிலில் நீங்கள் காட்டக்கூடிய அக்கரைக்கு பங்கம் வராது புதிய தொழிலில் சிறப்பாக செயலாற்றுவீர்கள்

பேசிய திருமணம் நின்று போகலாம் நெருங்கிய உறவினர் வகையில் துக்க காரியங்கள் நடக்கலாம் சுக்கிரன் பதினோராம் இடத்தில் இருக்காரு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *