வளையல் அணிவதால் ஏற்படும் பயன்கள்
வளையல் அணிவதால் ஏற்படும் பயன்கள் பெண்கள் வளையல் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தொடர்ந்து நாம பார்க்கலாம்! வளையல்கள் திருமணமான பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என்று அனைவரும் அணிந்து கொள்வது பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வரும் பழக்கமாகும்.
பூர்வ காலங்களில் இருந்து பல்வேறு உலோகங்களில் இருந்து. அதாவது காபர் வெள்ளி தங்கம் மற்றும் பிளாஸ்டிக் கண்ணாடி சங்கு சீல் மெழுகு மற்றும் யானைகளின் தந்தத்தில் கூட வளையல்கள் தயாரிப்பதற்கான ஒரு பாரம்பரியம் இருந்து வந்ததுங்க.
பொதுவாக தெற்கு ஆசியா பெண்கள் தான் இதனை முதன்முதலில் அணிய தொடங்கினாங்க. பல எண்ணிக்கை கொண்ட வளையல்களை பெண்கள் மட்டும் அணிவாங்க.
ஒரே ஒரு வளையல் அதாவது அதை கடையம் அல்லது கடாய் என்று கூறுவார்கள் .
இதனை ஆண்கள் மற்றும் பெண்களும் அணியலாங்க. வளையல்கள் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒரு மதிப்புமிக்க பொருளாகவும் இருக்குதுங்க.
திருமணமான பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் இருக்கக் கூடாதுங்க. என்பது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கு முறையாகவும் இருக்குதுங்க.
வளர்ந்து வரும் நாகரீக மாற்றத்தால் திருமணத்தின் போதாது. பெண்கள் கை நிறைய ராகு கேது பெயர்ச்சி 2023 கோடீஸ்வர யோகம்வளையல் அணிய வேண்டும் என்று பெரியவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பலவிதமான வளையல்கள் இருந்தாலும் கண்ணாடி வளையல்கள் அணிவது சிறந்ததாக பார்க்கப்படுது ங்க. கண்ணாடி என்பது மணல் மாற்றும சிலிக்கானால் செய்யப்படுவதாகும்.
இவை பூமியின் மேல் தட்டுகளில் இருப்பதால் இவற்றை பயன்படுத்துவதில் பூமிக்கு எந்த கெடுதலும் வரப்போவதும் கிடையாதுங்க. இது ஈகோ பிரண்ட்லி யாக இருக்குதுங்க.
வளையல்கள் ஒரு அணிகலன் மட்டுமல்ல அவை நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
அவைகளை அணிவதின் மூலம் பெண்கள் அழகாக இருப்பது மட்டும் இல்லை. https://youtu.be/7WSiyiKdDpIஅதையும் தாண்டி பல நன்மைகள் இருக்குதுங்க. வளையல் அணிவதில் இருக்கும் நன்மைகள் அறிவியல் பூர்வமாக விளக்கவும் படுதுங்க
பொதுவாக கையின் மணிக்கட்டு பகுதியை மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துவாங்க. நாடித்துடிப்பை பார்ப்பதற்கும் இந்த இடத்தையே பிடித்து பார்ப்பார்கள்.
ஆகவே வளையல்களை இந்த மணிக்கட்டு பகுதியில் அணியும் போது அவைகளின் தொடர்ந்த ஒரு ஆய்வினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
உடலில் இருந்து வெளியேறும் மின்சாரம் இந்த வளையல்களின் வட்ட வடிவத்தால் வெளியில் போக முடியாமல் மீதும் உடலுக்குள்ளேயே செல்லுதுங்க.
பெண்கள் கருவுற்றிருக்கும் போது அவர்களுக்கு வளையல் அணிவிக்கும் விழாவை வளைகாப்பு விழா என்று கூறுவோம்.
இந்த விழாவின் சிறப்பாய் கர்ப்பிணிப் பெண்களின் கைகள் இரண்டிலும் பல வண்ண வளையல்களை அணிவித்து பார்ப்பது ஆகுங்க.
இது நம்முடைய கலாச்சாரத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகும் பின் நாட்களில் இதனை ஆய்வு செய்து பார்க்கும் போது
சர்வமாக இருக்கும் போது பெண்களுக்கு இந்த வளையல்களின் அழகான ஒளி சந்தோஷத்தை கொடுக்கிறது என்றும் தொடர்ந்து அவர்கள் வளையல்கள் ஓசை எழுப்புவது கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்காங்க