வளர்பிறை அஷ்டமி விரத பூஜை !
வளர்பிறை அஷ்டமி விரத பூஜை !
எப்படிப்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் நம்மிடம் நெருங்க விடாமல் நம்மை பாதுகாப்பவர்தான் காலபைரவர் கால பைரவருக்கு வழிபடக்கூடிய முக்கியமான நாட்களில் அஷ்டமி நாட்களும் ஒன்று.
அப்படிப்பட்ட அஷ்டமியில் வளர்பிறை தேய்பிறை என இரண்டு அஷ்டமிகள் இருக்கிறது
குறிப்பாக பைரவருக்கு அஷ்டமி நாட்களில் வழிபட்டால் செல்வ வளம்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? பெருகும் என்பது மாபெரும் நம்பிக்கை.
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களையும் மிகவும் சக்தி வாய்ந்ததாக காலபைரவர் அம்சம் தான் பார்க்கப்படுகிறது
மகா காலபைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நிற்கிறார் அவரை வணங்கும். பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிகளும் கொடுப்பார்
வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து
அந்த காசுகளை தொழில் செய்யக்கூடிய இடம் அலுவலகம் வியாபாரம் நடக்கக்கூடிய இடம் ஆகிய இடங்களில் வைத்தால் செல்வ வளம் பெருகும்
வளர்பிறை அஷ்டமி விரத பூஜை ! இதுபோல தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதம் இருந்து தினமும் 108 முறை சொர்ண ஆகர்சன பைரவரை நமக என மந்திரத்தை ஜெபிக்கலாம்.
வளர்பிறை நாட்களில் ராகு காலத்தில் தான் பைரவர வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
வளர்பிறை அஷ்டமி திதியிலும் இதுபோன்ற வழிபாடுகளை மேற்கொள்ளலாம்
நம்மளுடைய கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கி இருந்த கர்மhttps://youtu.be/QQhNLoRNs-8 வினைகளாக இருந்தாலும் சரி அனைத்தும் கரைந்து போகும் என்பது உறுதி.
நம் குடும்பத்தில் இடையே இருந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் விலகிப் போகும் .அதுமட்டுமில்லாமல் சனிபகவானுக்கே வரம் தந்தவர் காலபைரவர் தான் சனிபகவானால் ஏற்படக்கூடிய எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் சரி அது நம்மை விட்டு விலகி ஓடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.
காலபைரவரை வணங்கும் பொழுது சனி பகவானுடைய தாக்கம் குறையும்
இதனால் ஏழரை சனி அஷ்டம சனி அர்த்த அஷ்டம சனி ஜென்ம சனி இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவருடைய வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.
மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும், வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்
ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது மீறினால் வழிபாட்டின் பலன்கள் கிடைப்பது கடினம்.ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர்,