வறுமை நீங்க இதை செய்யுங்கள் !
வறுமை நீங்க இதை செய்யுங்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்து பதிவில நீ எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். அப்படின்னு வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் கண்டிப்பா மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வைப்பது நல்ல பலன்கள் நம்மளுக்கு கொடுக்கும்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணனின் மனைவியாக இருக்கக்கூடியவங்க தான் மகாலட்சுமி அன்னை செல்வத்திற்கு அதிபதியாகவும் இருக்காரு
செல்வத்திற்கு அதிபதியாய் இருப்பதற்கு காரணம் அவங்களுடைய தயாள குணம் அப்படின்னு சொல்லல வேண்டியவர்களுக்கு வேண்டியத உடனே கொடுப்பாங்க.
செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய மகாலட்சுமி வழிபட உகந்த கிழமை வெள்ளிக்கிழமைதான்.
செல்வத்திற்குரிய மகாலட்சுமி 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தார் வீட்டுல செல்வ வளம் அதிகரிக்கும் பொதுவாகவே வெள்ளிக்கிழமை அப்படின்றது அம்மனுக்குரிய நாளாக இருக்கு.
பிற நாட்கள காட்டிலும் இந்த நாள் புனிதம் நிறைந்த நாளாகவும் இருக்கு. இந்த நாளில் ஒரு செயலை தொடங்கினா அது வெற்றில அமையும்
நல்லதொரு தொடக்கத்திற்கு உகந்த கிழமை தான் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை சபரிமலை வழிப்பாதையின் மகிமை !!பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பால கொடுத்தா பணவரவு ஏற்படும்.
பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட செல்வ வளம் பெருகும் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரைல மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சிக்க தன லாபம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.
மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதாவது துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும் வீட்டில் நேர்மறை ஆற்று அதிகரிக்கும்.
இதன் மூலம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்குமே புத்துணர்ச்சி https://youtu.be/uNf5BcmeMSkகிடைக்கும் அரசு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு வெள்ளிக்கிழமை அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு வந்தா பண வரவு அதிகரிக்கும்.
இதேபோல அரசமரத்த பதினொரு முறை சுற்றி வருவதும் மிகச்சிறந்த நல்ல பலன்களை நம்மளுக்கு கொடுக்கும். வெள்ளிக்கிழமை தோறும் குபேர விளக்குல தாமரை திரி யிட்டு விளக்கேற்றி வந்தால் குபேரருடைய அருளும் சேர்த்து நம்மளுக்கு கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை எப்போ வீட்டையும் பூஜை அறையும் சுத்தம் செய்து கொண்டு பூஜை அறையின் தரையில் பன்னீர் தெளித்து தலைவாழை இலை வைத்துக் கொள்ளணும்.
மஞ்சள் பூசி தேங்காய் வைத்து சந்தனம் குங்குமம் திலகம் இட்டு சிறிய தாம்பூலத் தட்டில் 108 மல்லிகை பூக்களையும் அதோட குங்குமத்தை வைக்கணும்.
பூஜையில் தேங்காய்க்கு மல்லிகை பூக்களாலும் குங்குமத்தாலும் 108 முறை அர்ச்சனை செய்யலாம். இப்படி செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் வறுமை நீங்க செல்வ வளம் பெருகும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
233 total views, 1 views today