ரிஷப ராசி அன்பர்கள்:
ரிஷப ராசி அன்பர்கள் வணங்க வேண்டிய கோவில் எது என்று தெரியுமா?
ராசி மண்டலத்தை கால புருஷன் எனும் உருவமாக கொண்டால் மேஷ ராசி கபாலம் என்பதை போல் இந்த ரிஷப ராசி முகம் ஆகும்.
சகல கலைகளுக்கும் அழகிகளுக்கும் ரிஷப ராசி ஜனவரி மாத ராசி பலன் 2025:அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக இருக்கிறார்.

இந்த ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
சுக்கிரன் உங்களுக்கு வசீகரத் தோற்றத்தை தருவார் புத்தக வாசிப்பது உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும்.

ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்து போரிடுவது என்பது ரொம்பவும் கடினமான விஷயமாக இருக்கும்.
உங்களை எதிர்ப்பவர்கள் தான் தோற்றுப் போவார்கள் உங்களிடம் எதிரிக்கு எப்பொழுதும் சவாலாக இருக்கும் உங்களுடைய செயல்திறன்.

இருந்தாலும் நீங்கள் இயல்பிலேயே ரொம்பவும் சாதுவாக தான் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதாரணமாக திகழக்கூடியவர்கள் நீங்கள் உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்த துரு வழிகாட்டுதலை கொடுக்கும்.
பொது காரியங்களிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல் எந்த ஒரு விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல் எல்லா வேலைகளையும் முன் நின்று செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள்.
எந்த ஒரு காரியமாக இருந்தாலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது உங்களுக்கு பிடிக்காது உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவது உங்களின் முன்னேற்றம் என கருதுவீர்கள்.
உங்களின் ராசிக்கு மூன்றாவது ஸ்தானமான முயற்சி ஸ்தானத்திற்கு அதிபதி சந்திர பகவான் என்பதால் முயற்சி திருவினையாக்கும் என்று படி முயற்சி செய்து அனைத்து விஷயங்களையும் முடித்து காட்டுவீர்கள்.
சகோதரர்களிடம் அதிகம் அக்கறை காட்டும் நபர்கள் நீங்கள் எல்லோருக்குமே பெற்று அன்னையின் மீது பாசம் இருக்கும்https://youtu.be/Bgg1crh8wD4 ஆனால் நீங்களும் அதையும் தாண்டி அவரிடத்தில் பெரும் பக்தியை கொண்டிருப்பீர்கள்.
அவருக்கு ஒன்று என்றால் துடித்து போய்விடுவீர்கள் தாயார் ஸ்தானத்தை கொடுக்கும் சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால் உலகத்துக்கே ஒளி தரும்.

சூரியனைப் போல் உற்றார் உறவினர் எல்லோரையும் நேசிக்கும் நபர்கள் நீங்கள் அவர்களை அனுசரித்துப் போவதற்கும் அவர்களின் அன்பை பெறுவதற்கும் தகுந்தவர்கள் நீங்கள்.
உங்களுக்கு பகைவர்கள் எடுக்க மாட்டார்கள் அதற்காக நமக்கு எதிரிகளே இல்லை என்றும் நீங்கள் புள காங்கிதம் அடைய முடியாது.
காரணம் உங்கள் பகைவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஆமாம் உங்களை பொறுத்தவரை உங்களுக்கு நீங்கள் தான் எதிரி உங்கள் பேச்சு செயல்திறன் அனைத்துமே நீங்களே எதிர்பாராதபடி ஒரு பக்க விளைவை உண்டாக்கும்.

ஆகவே பேசும் பொழுது செயல்படும் பொழுதும் கனிவும் அதீத கவனமும் தேவைப்படுகிறது.
உங்களுக்கு ரிஷபம் ராசி என்பது நந்திகேஸ்வரரை குறிக்கும். பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம் இதனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல வளம் பெற முடியும்.
சூழலில் பசுவுக்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுங்கள். பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகும்.