மேஷம் ராசி ! மே மாத ராசி பலன் !
மேஷ ராசி பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்கள் அஸ்வினி பரணி கார்த்திகை ஒண்ணாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கிரக நிலை
மே மாத கிரக நிலை ராசியில் சூரியன் குரு சுக்கிரன் ரணார்ண ரோக ஸ்தானத்தில் கேது லாப ஸ்தானத்தில் சனி ஐனசயண போக ஸ்தானத்தில் புதன் ராகு செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன
இந்த கிரகநிலை மாற்றம் ஒன்னு ஐந்து 2024 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்
ஏழு ஐந்து 2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திலிருந்து ராசிக்கு மாற இருக்கின்றார் 1
3 ஐந்து 2024 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்குசிவபுராணம் அருளிய மாணிக்கவாசகர்! குடும்பஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்
20 5 2024 அன்று சுக்கிர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு ஸ்தானத்திற்கும் மாற இருக்கின்றார்கள்.
மேஷம் ராசி மே மாத கிரக நிலை இவ்வாறு இருக்கின்றது. மே மாத பலன்கள் மேஷ ராசி: எந்த காரியத்திலும் நேர்மையும் உண்மையும் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் எப்படி அமைந்திருக்கு அப்படிங்கறத விரிவா பார்க்கலாம்
நீங்க கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். நேரத்தின் அருமையை உணர்ந்தவர்கள்.
தேர்வில் நல்ல ஒரு மதிப்பெண் பெறுவீர்கள் கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதம் எப்படி அமைந்திருக்கு? அப்படிங்கறதை பார்க்கலாம்
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் உங்களுடைய https://youtu.be/Kw4UJEdk6nMமதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும்
மனதில் ஏதோ ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும் உடல் சோர்வு வரலாம் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்
புதிய நபர்களின் அறிமுகம் அவர்கள் மொழி மகள் உங்களுக்கு நன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கின்றது
வீடு வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும் வழக்கு விவகாரங்கள் கவனமாக இருப்பது நல்லது.
பரணி நட்சத்திரம் இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும் சாகர்த்தியமான பேச்சில் வியாபாரம் பெருகும்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைய வேண்டிய ஒரு சூழ்நிலையும் இருக்கின்றது
குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு நல்லது
மேஷ ராசி கார்த்திகை 1ஆம் பாதம் இந்த மாதம் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்து மன மகிழ்ச்சியாக இருப்பீர்கள்
திறமையாக செயல்படுவீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு வெற்றிகள் பல வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது போட்டிகள் குறையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களும் உங்களுக்கு நன்மையாக அமையும். சந்திராஷ்டம: 23 24 25 அதிர்ஷ்டமான நாட்கள்: 16,17