மேஷம் ஆகஸ்ட் மாதம் அற்புத மாதம்!
மேஷம் ஆகஸ்ட் மாதம் அற்புத மாதம்! மேஷ ராசி நேயர்களுக்கு அற்புத மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் அமைந்திருக்கு………. தொழில் விஷயமாக இருக்கட்டும் பொருளாதார ரீதியாக கூட இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை எல்லாமே இனி படிப்படியா நீங்க போகுது
நீதி விஷயம் பொருளாதார விஷயம் இதுவரைக்கும் ஏற்பட்டிருந்த சிக்கல் எல்லாமே இனிமேல் இல்லை!குடும்ப வாழ்க்கை பொருத்தவரைக்கும் ஒரு சிக்கலோட நிலைமையில தான் இருந்திருப்பீங்க
இனி எல்லாமே அற்புதமா மாறப்போகுது குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய வாய்ப்பு கொஞ்சம் குழந்தைகள் விஷயத்துல மட்டும் செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கு
சொத்து சம்பந்தமான விஷயம் பிரச்சனையா இருந்தாலும் இந்த மாசம் கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு !அது சம்பந்தமா முக்கிய முடிவு எல்லாம் எடுக்க !
போறீங்க மிகப்பெரிய வளர்ச்சி தரக்கூடிய மாதமாக தான் இந்த மாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கு .பணம் சம்பந்தப்பட்ட விஷயம் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கக்கூடிய விஷயம் எல்லாமே
இந்த காலத்துல சிறப்பு கொஞ்சம் முதலீடு செய்றப்ப மட்டும் கவனமா இருங்க இதனால கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படலாம்!
முக்கிய கிரகங்களோட கூட்டணி தொழில் ரீதியா உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உங்களுடைய முயற்சி எல்லாமே மிகப்பெரிய அளவுல நல்ல பலன் கிடைக்கும் புதன் பகவான் வக்கிரமடைகிறது
உற்சாகத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு மட்டும் இல்ல வியாபாரம் செய்யக்கூடிய உங்களுக்கு கூட அற்புதமாக அமைந்திருக்கு
மேஷம் ஆகஸ்ட் மாதம் அற்புத மாதம்!
இருந்தாலும் பேச்சுவார்த்தையில் நீங்க கொஞ்சம் கவனமாக இருந்துக்கணும் கொஞ்சம் கடுமையாக பேசிட்டா பல சிக்கல்கள் ஏற்படலாம் இதை கவனத்தில் வச்சுக்கங்க
ஏற்றுமதி இறக்குமதி மாதிரியான தொழில் செய்யக்கூடியவங்க ரியல் எஸ்டேட் செய்யக்கூடியhttps://youtu.be/i8o1zLa8gcA உங்களுக்கு எல்லாமே அபரிதமான லாபம் இந்த காலத்தில் கிடைக்கும்.
வாழ்க்கை துணையுடைய சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகும் எந்த பிரச்சினையும் ஏற்படாது! தேவையில்லாத மனக்குழப்பத்தை தவிர்த்துட்டு வாங்க
திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய வாய்ப்பு நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு வேலை விஷயங்கள ஒரு உறுதியான நிலைப்பாடு இது எல்லாமே ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரைக்கும் உங்களுக்கு சிறப்பான பலன் தான் கிடைக்கும்.
கொஞ்சம் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த பாருங்க வாக்குவாதத்தை குடும்ப விஷயத்துல பெருசாக்க வேணாம்!
பூரணி பலம் அடைந்து இருக்கிறதால வேலையில மிகப்பெரிய மாற்றம் உயர் பதவி இது எல்லாமே கிடைக்க வாய்ப்பு இருக்கு.
நேர்மறை எண்ணங்களை அதிக அளவில் வளர்வதற்கு பாருங்க இந்த மாதம் துவக்கத்தில் இருந்தே உங்களுக்கு ராஜ யோகம் தான் வங்கி சேமிப்பு உயரக்கூடிய வாய்ப்பு சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு எல்லாமே அமைந்திருக்கு.
மனதில் இருந்த குழப்பம் எல்லாம் நீங்கி பெற்றோர்களுடைய ஒத்துழைப்பு என்பது கிடைக்கும்.
வேலையில் இருந்த நெருக்கடிகள் எல்லாமே தீரும் நல்லதே நடக்கக்கூடிய வாய்ப்பு ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது.