மேஷம் ராசி குணநலன்கள்:
மேஷம் ராசி குணநலன்கள் பற்றி இதில் விரிவாக பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாக இருப்பார்கள்.

ஆனால் பத்து காசு கூட செலவழிக்க மாட்டார்கள் எவ்வளவு நேரம் இவர்களோடு பேசினாலும் மனதுக்கும் சளி பளிக்காமல் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஒரு காபி கூட வாங்கி தர மாட்டார்கள்aadi matham உலக விஷயங்களை பேசி செவிக்கு உணவளிப்பவர்களாக இந்த மேஷ ராசி அன்பர்கள் இருப்பார்கள்.
நண்பர்களை உயிரைப் போல் கருதக்கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள் நம்பியவருக்காக உயிரைக் கூட கொடுப்பார்கள்.

என்றாலும் அது மேஷ ராசி அன்பர்களை மட்டும் சாரும் தன்னுடன் பழகுவோர் அனைவரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள்.
இந்த மேஷ ராசி அன்பர்கள் அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் ஓடி வந்து உதவி செய்யக்கூடியவர்களாகவும் மேஷ ராசி அன்பர்கள் இருப்பார்கள்.
அதன் பிறகு ஒதுங்கி விடுவார்கள் நாம் தானே அவர்களுக்கு கஷ்டத்தில் உதவினோம் நமக்கு அவர்கள் உதவினால் என்னை என்று ஒரு போதும் நினைக்காதவர்கள்.
நம்மளுடைய மேஷ ராசி அன்பர்கள் இவர்களுக்கு என்று தனிப்பட்ட இன்ப துன்பங்கள் எதுவும் இருக்காது அனைத்தும் அனைவரோடும் பகிரப்படுவதால் இவர்களின் இன்பம் துன்பம் அனைத்தும் இவர்களின் சுற்றி இருப்பவர்களை பொருத்து அமையும்.
யாராவது இவரை தனியாக விட்டுவிட்டால் அவருக்கு மிகவும் வருத்தப்படுவார்கள் எப்பவும் குடும்பத்துடன் உறவுகளுடனும் சேர்ந்து இருக்க வேண்டும்.
என்று நினைக்க கூடியவர்கள் இந்தhttps://youtu.be/eCmRX5Ame_k மேஷ ராசி அன்பர்கள் இவர்களுடைய மனம் குழந்தை மனோபாவம் உடையவர்கள் என்று.

மேஷ ராசி அன்பர்களே கூறலாம் ஒரு சில விஷயங்களை இவர்கள் குழந்தை மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ரொம்ப பொறுமைசாலிகள் யாரையும் சபிக்க மாட்டார்கள் இவரிடம் வெறுப்பு வன்மம் இது அதிகம் இருக்காது இவர்கள் ஒரு சிலருடன் சண்டையிட்டு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.

ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் பாராமல் அனைவரிடமும் பழகக் கூடியவர்களாக இருப்பார்கள் உறுதி உடையவர்கள்.
மேஷ ராசி அன்பர்கள் உற்சாகத்தில் ஓடி ஆடி எங்காவது முட்டி மோதி விருந்து கை கால்களில் ரத்த காயம் அடிக்கடி இவர்களுக்கு ஏற்படுவது ஒரு பழக்கம்.
மற்றவர்கள் சுருண்டு படுக்கும் காய்ச்சல் வந்தால் கூட மேஷ ராசி நண்பர்கள் எழுந்து நடமாடுவார்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள் நம்பிக்கை மிகுந்த நபராக வலம் வரக்கூடியவர்கள்.
தன் கையை தனக்கு உதவி என்று நம்பி செயல்பட கூடியவர்கள் மிகவும் ஆபத்தான நிலை மட்டும் மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்களாக மேஷ ராசி அன்பர்கள் இருப்பார்கள்.
கடினமான உழைப்பாளிகள் இரவு பகல் பாராமல் ஒழிப்பவர்கள் சோர்வு என்பதே இவர்களுக்கு வராது.
சுறுசுறுப்பாக செயல்படுவார்கள் மனம் உற்சாகமாக இருப்பதனால் இரவில் கூட தூக்கம் வராமல் வேலை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
வயதானாலும் தூக்க மாத்திரை போடாமல் விழித்துக் கொண்டே இருப்பார்கள் தன் பிறப்பும் ஈடேறும் வரை கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.