மேஷம் ராசிக்கு கட்டாயம் இதுதான் நடக்கும் !
மேஷம் ராசிக்கு கட்டாயம் இதுதான் நடக்கும் ! மேஷம் ராசிக்காரர்களின் உடைய முழுமையான வாழ்க்கை வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கும் அப்படின்னு கூட சொல்லலாம்.
பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் அப்படிநாளே நல்ல குணங்களைக் கொண்டவர்களாக தான் இருப்பார்கள்.
இதேபோல மனிதநேயம் கொண்டவர்களாகவும் இருப்பாங்க மற்றவர்களுக்குகரும்பைத் தின்ற கல் யானை ! அதிகப்படியாக உதவுவாங்க. தர்மத்தில தலை சிறந்தவர்களாக இருப்பார்கள் அப்படின்னு சொல்லலாம்.
தனிக்கு இருக்கும் இல்லையோ மற்றவர்களுக்கு இருக்கின்ற பொருள்கள் அனைத்துமே கொடுத்து நற்பெயரை எடுக்கக்கூடிய பண்பானவங்க அப்படின்னு கூட சொல்லலாம்.
மேலும் இவர்களுடைய வாழ்க்கையானது அதிகப்படியான கஷ்டங்கள் நிறைந்ததாக தான் இருக்கும் .இவங்க பார்ப்பதற்கு அழகாக தான் இருப்பாங்க மேலும் இவர்களுடைய வாழ்க்கையில ரொம்பவே அடிக்கடி கஷ்டங்கள் அப்படிங்கறது ஏற்படும் .
மேஷம் ராசிக்கு காதல் வாழ்க்கைல பொருத்தவரை இவங்க நிறை ஏமாற்றம் அடைபவர்களாகத்தான் இருப்பாங்க இருந்தாலும் காதலில் அதிக அளவு ஆசை கொண்டவர்களாகவும் தான் இருப்பாங்க
இவங்களுடைய திருமண வாழ்க்கை அப்படிங்கிறது தங்களுடைய கணவனாகட்டும் மனைவியாகட்டும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பாங்க பாசத்தை அதிகளவு பொலிவாங்க அப்படின்னு சொல்லலாம்
மேலும் இவர்களுடைய இல்லற வாழ்க்கையிலும் பிரச்சனை அப்படிங்கறது இருக்கும் இருந்தாலுமே ரொம்பவே மகிழ்ச்சியான முறையில வாழ்க்கையை நடத்தி செல்லக்கூடியவர்களாக தான் இருப்பாங்க
பொதுவாக யாருடனும் சண்டை போட்டுக்கொண்டு சிலருக்கு பொறாமைகளும் கொண்டவர்களாகவும் இருப்பாங்க
மேலும் மேச ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் கல்லாக பவளம் கல் சொல்லப்படுது. மேஷம் ராசிக்காரர்கள் வந்து பஞ்சபூதத்தில் நெருப்பின் தன்மை கொண்ட ஒரு ராசியா தான் இருக்குது
மேலும் ஆட்டினுடைய உருவத்தைக் கொண்டவர்களாக தான் இருப்பாங்க பொதுவாக இவர்களுடைய தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் கிடைக்க வேண்டும்
அப்டினா இவங்க மிக கடுமையான அளவு ஒலிக்க வேண்டியிருக்கும்https://youtu.be/K4Y2vR8dlrI அதே போல இவங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தை ரொம்ப வியாதி புத்திசாலித்தனமாக தான் நடந்து கொள்ளும்
இவங்களுடைய வாழ்க்கையில பல இன்னல்களையும் துன்பங்களையும் தடைகளையும் தாண்டி தான் இவங்க ஒரு சாதனையை செய்ய முடியும் விடாமுயற்சியுடன் செய்தால் விஸ்வரூப வெற்றி தீரலாம். மேலும் உங்களுடைய வாழ்க்கையில பல நன்மைகள் நடக்க வேண்டும்
அப்படினா தொடர்ந்து இவங்க ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலையுமே முருக வழிபாடு செய்து வர வேண்டும் அப்படி முருக வழிபாடு செய்யக்கூடிய பக்ஷத்துல இவங்களுக்கு எந்த ஒரு இன்னல்களும் கிட்ட நெருங்கவே நெருங்காது
உங்களுடைய வாழ்க்கையில பல முக்கியமான தருணங்களில் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும்
அதாவது செவ்வாய்க்கிழமை சஷ்டி திதி முருகனுக்கு முக்கியமான நாட்களில் இவங்க முருங்க வழிபாடு செய்து வந்தீங்க அப்படின்னா, உங்களுடைய வாழ்க்கையில பல முக்கியமான தருணங்களில் நீங்கள் நன்றாக இருக்கலாம்
மேலும் உங்களுடைய உணவில் நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் பரக வேண்டும் வெளியிடங்களில் உணவாகி சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலமாக உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்க நல்ல முறையிலும் சிறப்பான முறையில் நீங்க பராமரிக்க முடியும்