மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி : மேல்மலையனூரில் குடி கொண்டு இருக்கக்கூடிய அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வரலாற்று தகவல்கள் தான் பார்க்க போறோம்.
சதுர் யுகத்தில் ஆதி வேதா யுகத்திற்கு முன்பு சரஸ்வதியின் சாபத்தால் சிவபெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பற்றி இருக்கு
அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டு உலக மக்களுக்கு அருள்பாளிக்கும் பொருட்டு அங்காள பரமேஸ்வரி எழுந்தருளியுள்ள தலம் தான் மேல்மலையனூர் .இந்த அருள்தரும் அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில நிறைய ஆலயங்கள் இருக்கு
தனக்கு ஐந்து தலை வேண்டும் அப்படின்னு சிவபெருமானிடம் வரம் பெற்று இருக்கார் .பிரம்மன் ஒருமுறை பிரம்மன் கைலாயம் சென்றபோது பார்வதி அவரை தொலைவில் இருந்து பார்த்திருக்காங்க. சிவபெருமான் தான் வருகிறார் என தவறாக நினைத்து இருக்காங்க
அவருக்கு பாத பூஜை பார்வதி செய்திருக்காங்க அந்த நேரம் பார்த்து சிவபெருபிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ?மான் அங்கு வரவே பார்வதிக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கு
கோபம் கொண்ட பார்வதி பிரம்மனுக்கு ஐந்து தலை இருப்பதால் தானே இந்த குழப்பம் என்று எண்ணிறாங்க .பார்வதி பிரம்மனின் ஐந்தாவது தலையை அகற்றி விடுங்கள் அப்படின்னு சிவபெருமானிடம் பார்வதி தேவி முறையிடுறாங்க
சிவபெருமானும் பிரம்மாவின் ஐந்தாவது தலையை குறித்து எறிந்துவிடுகிறார் இதை அறிந்த சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டது .
இந்த செயலுக்கு காரணமான சிவபெருமான் மீதும் பார்வதி மீதும் அளவில்லாத கோபம் கொண்டாங்க
நீர் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து மயானம் தோறும் அலைந்து திரிவீர அப்படின்னு சிவபெருமானுக்கு சாபமிட்ட சரஸ்வதி .
இதற்கு காரணமா நீ அகோர உருவம் கொண்டு செடிக்குடிகள் அணிந்து கொண்டு பூதக்கணங்களுடன் காடு மேடலாம்
அலைவாயாக என்று பார்வதிக்கும் சாபத்தை கொடுத்தார்கள் .அதன்படி இருவரும் மயானத்திலும் காடு மேடைகளிலும் அலைய தொடங்கியிருக்காங்க.
இவர்களுடைய நிலைமையை உணர்ந்த மகாவிஷ்ணு மோகினி உருவம் எடுத்து சரஸ்வதி இடம் செஞ்சு இருக்காரு
இவர்களுடைய சாப விமோசனம் பற்றி தெரிந்து கொண்டு அதைhttps://youtu.be/jU-G7W9J0zs இருவரிடமும் சொல்லி இருக்காரு சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பார்வதி அங்காள பரமேஸ்வரி ஆக உருவெடுத்து இருக்காங்க
மகாலட்சுமி உதவியுடன் பிரம்மாவின் கபாலத்தை தன்னுடைய காலால மிதித்து தன்னிடம் வைத்துக் கொண்டாங்க சிவபெருமானின் தோஷம் நீங்கிருச்சு
மாபெரும் யாகம் ஒன்றை நடத்த தொடங்கி தட்சன் அனைவருக்கும் அழைப்பு அனுப்பிய தர்ஷன் சிவபெருமானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை
தன்னுடைய தந்தையான தர்ஷனின் செயலை கண்டு கோபம் அடைந்த பார்வதியின் நேரே தட்சனிடம் சென்று, தாட்சாயணி ஆனா தனக்கும் தன் கணவரான சிவபெருமானுக்கும் உரிய பங்கை தரவேண்டும் அப்படின்னு தந்த இடம் போராடினாங்க
தாட்சாயணிக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் தர மறுத்தான் தச்சன் சிவன் கொண்ட பார்வதி தேவி தர்ச்சனை சபித்தாங்க
அதே வேள்வித்தியில் குறித்து உயிரைப் பார்த்துக் கொண்டாக நடந்ததை அரிது சிவபெருமான் கோபம் கொண்டார் அவருடைய நெற்றிக்கண்ணிலிருந்து வீரபத்ரரும் பார்வதி இடமிருந்து அங்காள பரமேஸ்வரியின் தோன்றினார்கள்
அவர்கள் இருவரும் தர்ஷன் யாகத்திற்காக தயார் செய்திருந்த யாக குண்டத்தை வம்சம் செய்தாங்க