மேல்மலையனூரில் இன்றும் நடக்கும் அதிசயம் !

Spread the love

மேல்மலையனூரில் இன்றும் நடக்கும் அதிசயம் ! மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சில சிறப்பான தகவல்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மேல்மலையனூர் தாலுகாவில் விழுப்புரத்தில் அமைந்திருக்கு. இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்றுதேவி என்று சொல்லப்படுதாங்க.

மேல்மலையனூர் அங்காளம்மனின் ஊஞ்சல் உற்சவத்தின் மகிமை

ஒருமுறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி பார்வதி மற்றும் சிவபெருமானுக்குஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! சாபமிட சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள

அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக்கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவபெருமான்

அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பாறை என்றால் அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாங்க

சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியை தாண்டி வந்த போது அக்ரோவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றாங்க

மேல்மலையனூர்: அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து... வழக்கமான தரிசனத்திற்கு  மட்டுமே அனுமதி! | The new moon festival at Melmalayanur Angalamman temple  has been canceled this month

அதே நேரத்தில் தான் மேல்மலையனூரில் அதே அதிபயங்கரமான உருவுடன் இருந்தவாறு அங்கு வந்த அவளை வேண்டித் துதிக்கும்

மேல்மலையனூரில் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து அவர்கள் நலனை காத்தருளி கொண்டு இருப்பேன்

எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் https://youtu.be/ojClNCpS88kபுற்றாக பாம்பாக உள்ளதாக ஒரு ஐதிகமும் நம்பிக்கையுமே சொல்லப்படுதே அம்மாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் கருவறையில் உள்ள குற்றிய தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள்

வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலம் ஆக எடுத்துச் செல்கிறார்கள் பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது

கீழே உள்ளது அங்காளம்மனின்... - மேல்மலையனூர் ,Melmalayanur | Facebook

பல கிராமத்தில் இருந்தும் வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் பிப்ரவரி மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும்

வருடாந்திர திருவிழாவின் போது மயான கொள்ளை என்ற பெயரில் பெரியவளா நடக்கும் போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கின்றார்கள்

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *