முருகனின் அருள் பெற்ற ஏழு ராசிகள்:
முருகனின் அருள் பெற்ற ஏழு ராசிகள் முருகப்பெருமானை வணங்கினால் அனைத்து கடவுள்களையும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல எப்படி துன்பங்களாக இருந்தாலுமே கந்தனின் திருவடியை பற்றி நான் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும் என்பது பெரியவர்களின் வாக்கு.
ஆனால் இயற்கையாகவே முருகன் மீது muthu malai muruganபற்று கொண்டு பிறக்கும் போதே முருகனின் அருளோடு பிறந்தவர்கள் என ஒரு சில குறிப்பிட்ட ஏழு ராசிகளை சொல்ல முடியும் அவர்கள் யார் என்று பார்க்கலாம்.
தொடர்ந்து முருகனின் அருளை பெற்று அந்த ஏழு ராசிக்காரர்கள் யார் என்பது பற்றிய தொகுப்பை தொடர்ந்து பார்க்கலாம்.
தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானின் அருளைப் பெற வேண்டும் என்றால் முருகனின் அருளால் துன்பங்கள் நீங்க வேண்டும் என்றாலும் முருகனை வழிபட்டால் நன்மை பெற முடியும்.

குறிப்பாக முருக பெருமானுக்குரிய சஷ்டி கிருத்திகை ஆகிய நாட்களிலும் கார்த்திகை தை மாதங்களில் விரதம் இருந்தும் வழிபடுவது வழக்கமாக உள்ளது .
முருகப் பெருமானின் அருளை வேண்டி சக்தி வாய்ந்த முருகன் கோவில்களை தேடி தேடிச் சென்று வழிபட்டு முருகனை மனம் உருக வேண்டி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மற்றவர்களைப் போல் முருகனின் அருளை பெறுவதற்கு எந்த கஷ்டமும் படாமலேயே இயல்பாகவே முருகனின் பரிபூரண அருங்கடாசத்தை பெற்ற ராசிக்காரர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.
அதுவும் 7 ராசிகள் உள்ளது இந்த ஏழு ராசிக்காரர்களும் முருகனின் அம்சத்துடன் முருகனின் அருள் பெற்று பிறந்தவர்கள் என நம்பப்படுகிறது.

இந்த ராசிக்காரர்கள் முருகப் பெருமானை தொடர்ந்து மனதார வழிபட்டு வந்தால் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் முருகனை மனதார நினைத்தாலே அந்த பிரச்சனை தீருவதற்கு தானாக வழி கிடைக்கும்.

நட்சத்திர அடிப்படையில் பார்த்தால் முருகப்பெருமானுக்குரிய விசாகம் கிருத்திகை பூரம் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றவராக பார்க்கப்படுகிறார்கள்.
இவர்கள் முருகனின் அருளால் வாழ்க்கையில் https://youtu.be/hxqYoarToOsமிகப் பெரிய உயர்ந்த நிலையை அடையும் ஜாதக அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த நான்கு நட்சத்திரங்களை உள்ளடக்கிய ஏழு ராசிக்காரர்களுக்குமே முருகன் அருளை பெற்ற ராசிகளாக தான் இருக்கிறது.
மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் இந்த ஏழு ராசிக்காரர்கள் இடமும் முருகனின் அம்சங்கள் இருப்பதை காண முடியும்.
ஆளுமை திறமை அழகு பேச்சாற்றல் துணிச்சல் எதையும் எதிர்கொண்டு சாதிக்கும் திறன் ஞானம் உள்ளிட்ட குணங்கள் இந்த ராசிக்காரர்களின் இயல்பாக இருப்பதை உணர முடியும்.

இந்த ஏழு ராசிக்காரர்களும் தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களிலும் முருக பெருமானுக்குரிய சஷ்டி கிருத்திகை விசாகம் நட்சத்திரங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் விரதம் இருந்து முருகனை வணங்குவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
தினமும் முருகனை வணங்கி வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து முருகனுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம்.