மீன் வடிவம் தாங்கிய இறைவன் மச்சபுரீஸ்வரர் !
மீன் வடிவம் தாங்கிய இறைவன் மச்சபுரீஸ்வரர் ! இறைவன் மீன் வடிவம் தாங்கி உலகையும் காத்து வேதங்களையும் மீட்ட பெருமை உடைய தளம் தான் இந்த மச்சபுரிசுரர் ஆலயம் மச்சான்
ஆதாரத்தில் இருந்து சுய வடிவம் உடைய பரந்தாமன் முயற்சித்த போது அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை
இதனால் இந்த தளத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்ட செய்து வணங்கி வந்திருக்கிறார் சிவனருளால் மகாவிஷ்ணு சுவையை உருவம் அடைந்ததாக தலபுராணம் சொல்லப்படுகிறது
மகாவிஷ்ணுவுடன் தேவர்களும் பிரம்ம ஆகியோரம் ஈன்று தலை இறைவனை வழிபட்டு பேரு பெற்றிருக்கிறார்கள்
சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈடு கோவில் கட்டிடக்கலை பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்!சிற்பக்கலை உறைவிடமாக விளங்குகிறது
தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னாடி காலத்தைச் சேர்ந்ததுதான் இந்த கோவில் இந்த கோவிலில் 55 கள்வெட்டுகள் அமைந்திருக்கிறது
இது இந்த கோவிலின் பெருமையை பறைசாற்றுகிறது அதேபோல மகாவிஷ்ணு மச்சான் அவதாரம் கொண்டு சிவபெருமானை வழிபட்ட சின்னம் கோவிலின் முகப்பில் கருங்கல்லால் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருப்பது ரொம்ப பெருமை வாய்ந்தது
மற்றபுரிஸ்வரர் ஆலயம் வேதங்களை மீட்ட தளம் என்பதால் கல்வி கற்று வரும் மாணவர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தளம்
இது மாணவர்கள் இந்த கோவிலுக்கு வந்து மற்ற புரீஸ்வரர் சுகந்தhttps://youtu.be/RVuCfcuBGx0 புண்களாம்பிகையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் கல்வி சிறந்த விளங்கலாம்
மீன் வடிவம் தாங்கிய இறைவன் மச்சபுரீஸ்வரர் ! குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள் இங்கு வந்து குலவை தெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கலாம் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாத வந்த தோஷம் விலகும்!
இந்தப் பெருமை மிகுந்த ஆலயம் தஞ்சாவூர் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது
அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மச்சபுரீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது பாபநாசத்தில் இருந்தும் பண்டரா வாடையிலிருந்தும் பஸ் வசதி இருக்கிறது!
நீண்ட ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மட்சபுரீஸ்வரர் இறைவனின் திருநாமம் சுகந்த கூந்தல் அம்பிகை மின் உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் சுய உருவத்தை அடைய இந்த தளத்தில் சிவனை வழிபட்டதாக தல வரலாறு
மீன ராசிக்காரர்களின் மிகப்பெரிய பரிகார தளமாக விளங்குகிறது திருமால் எடுத்த முதல் அவதாரம் மற்ற அவதாரம் மச்சம் என்றால் மீன் என்பதன் பொருள்
வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம்
இரு இந்த மச்சா அவதாரம் சம்பந்தப்பட்ட கோவில் கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டை அமைந்திருக்கும் மற்ற புரீஸ்வரர் என்பது மிகச் சிறப்பு!