மீனம் ஜூலை மாத ராசிபலன் !
மீனம் ஜூலை மாத ராசிபலன் 2024 ! மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் 30 நாட்களும் கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
கிரகநிலை ராசியில் ராகு தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய் தைரிய வீரியசானத்தில் குரு சுகஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் பஞ்சமஸ்தானத்தில் புதன் களத்திர ஸ்தானத்தில் கேது ஐனசைனபோகஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள்
வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது பயணங்கள் மூலமாக உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்
தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த பண உதவி உங்களுக்கு கிடைக்கும்
லாபம் அதிகரிக்கும் பழைய பாக்கிகள் வசூலாகும் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும் வியாபார வளர்ச்சி சிந்தனை அதிகரிக்கும்
அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்
வேலை பளு கொஞ்சம் குறைந்து காணப்படும் திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம்பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ? கவனமாக இருப்பது ரொம்பவும் நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்
பிள்ளைகளின் செயல்கள் உங்களுக்கு சந்தோஷத்தை தரும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருள்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள்
எண்ணியபடி உங்களுடைய செயல்களை செய்து காரியங்களில் வெற்றி காண்பீர்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும் ஆன்மீகப் பணியில் ஈடுபாடு அதிகரிக்கும்
விரும்பிய பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சியாக இருப்பீர்கள் திருமண முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்
பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும் திட்டமிட்டபடி செயலாற்றி உங்களுடைய காரியங்களில் உங்களுக்கு அனுகூலமான பதில் கிடைக்கும்
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியhttps://youtu.be/0ZprS41kZxE ஒரு சூழ்நிலை இருக்கிறது கவனம் புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்
புதிய பொறுப்புக்கள் ஒரு சிலருக்கு சுமையாக இருக்கும் நிதானம் தேவை அரசியலில் இருப்பவர்கள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது உங்களுக்கு நன்மையை தரும்
நீண்ட தூர தகவல் உங்களுக்கு நல்லவையாக இருக்கும் எதிலும் நிதானம் தேவை மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது
கல்வியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பூரட்டாதி: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம்
கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் இருப்பது நல்லது பிள்ளைகளுடன் சகசமாக பேசி வருவது உங்களுக்கு நன்மையை தரும்
அவர்களின் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.
மீனம் உத்திரட்டாதி: இந்த மாதம் வீன் அலைச்சலும் காரியதாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை இருப்பதை தவிர்ப்பது நல்லது
எதிர் பாலினத்த வருடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் நேரம் தவறி உணவு உண்பதால் உடல் உபாதைகள் வரலாம்
ரேவதி: இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகசமாக பேசி பழகுவது நல்லது பணவரத்து அதிகரிக்கும் எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும்